கலக்கல் மொபைல் போன் விளம்பரங்கள்

Posted By:

உலகம் முழுவதிலும் மொபைல் போனுக்கான விளம்பரங்களும் அதற்கான வர்த்தகமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் வந்தது, எந்த டிவியை திறந்தாலும் மொபைல் போன்களுக்கான விளம்பரங்கள் தான்.

கடந்த 2012ல் மொபைல் போன்களுக்கான விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா? 960 பில்லியன் டாலர்கள். இதை கார்ட்னர் என்ற ஆய்வாளரின் அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

மேலும் இந்த மதிப்பானது வரும் 2016ல் பல மடங்குகளாக அதிகரிக்குமெனவும் கூறப்படுகிறது. இதனால் மொபைல் போன்களுக்காக விளம்பரங்கள் உருவாக்கும் சந்தை வலுப்பெறுகிறது. முகவர்கள், விளம்பர நெட்வொர்க்குகள், அப்ளிகேசன் டெவலப்பர்கள் மற்றும் மொபைல்களுக்கான இணையதள வடிவமைப்பாளர்களும் அதிக லாபம் பெறுவார்கள்.

பல புதிய மொபைல் பிராண்டுகளை எப்படி விளம்பரங்கள் செய்கிறார்கள் என்பதை பின்வரும் படங்கள் விளக்கும்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மொபைல் விளம்பரங்கள்

Gadgets Gallery

 Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot