4 நாட்களுக்கு மேல் பேட்டரி நிற்கும் மொபைல்கள் வந்தாச்சுங்க இதோ...!

Posted By:

நாம் மொபைல் வாங்கும் போது அதன் பேட்டரி பேக் அப் எப்படி இருக்கின்றது என்று நாம் பார்த்து வாங்குவதில்லை.

அதில் உள்ள எத்தனேயோ ஆப்ஷன்களை பார்த்து வாங்கும் நாம் பேட்டரி விஷயத்தை சுத்தமாக மறந்துவிடுகிறோம்.

மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் நண்பரிடம் புலம்புவோம் பேட்டரியே நிக்கமாட்டேங்குது டா சார்ஜ் போட்டுட்டே தான் நெட் யூஸ் பண்ண வேண்டியது இருக்குன்னு.

அதற்கு காரணம் 2000mAh திறன் உள்ள பேட்டரி மொபைல்களை வாங்குவதால் தான் இன்றைக்கு 4000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைல்களே வந்துவிட்டன இவைகள் நீங்கள் எப்படி நெட் யூஸ் செய்தாலும் நிச்சயம் 4 நாட்களுக்கு மேல் பேட்டரி தாங்கும்.

அந்த மொபைல்களின் பட்டியல்களை பார்க்கலாமாங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Micromax Canvas Power A96

#1

5.0 Inch,
480x854 px display,
TFT Android v4.2 (Jelly Bean)
Quad core 1300 MHz processor
5 MP Primary Camera,
0.3 MP Secondary
3G, WiFi
2.58 GB Internal Memory Expandable up to 32 GB Memory
512 MB RAM
4000 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Gionee M2

#2

5.0-inch display Android 4.2 Jelly Bean 1.3GHz quad-core processor. 1GB RAM, Mali 400 GPU 8MP main camera, 2MP front camera 4GB inbuilt storage Expandable up To 32 GB 3G, Wi-Fi, Bluetooth, GPS 4,350 mAh li-ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Samsung Galaxy Note 3 Neo Duos

#3

5.5 Inch, 720x1280 px display, Super AMOLED Android v4.3 (Jelly Bean) Quad core 1600 MHz processor 8 MP Primary Camera, 2 MP Secondary 3G, WiFi 16 GB Internal Memory Expandable up to 64 GB Memory 2 GB RAM 3100 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Samsung Galaxy Note 3 Neo

#4

5.5 Inch, 720x1280 px display, Super AMOLED Android v4.3 (Jelly Bean) Dual core 1700 MHz processor 8 MP Primary Camera, 1.9 MP Secondary 3G, WiFi 16 GB Internal Memory Expandable up to 64 GB Memory 2 GB RAM 3100 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Xolo Q3000

#5

5.7 Inch, 1080x1920 px display, IPS LCD Android v4.2 (Jelly Bean) Quad core 1500 MHz processor 13 MP Primary Camera, 5 MP Secondary WiFi 16 GB Internal Memory Expandable up to 32 GB Memory 2 GB RAM 4000 mAh, Li-Polymer batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Gionee Gpad G4

#6

5.7 Inch, 1280x720 px display, IPS LCD Android v4.2 (Jelly Bean) Quad core 1500 MHz processor 13 MP Primary Camera, 5 MP Secondary 3G, WiFi 16 GB Internal Memory 1 GB RAM 3200 mAh, Li-Polymer batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Gionee Elife E7

#7

5.5 Inch, 1080x1920 px display, LCD Android v4.2 (Jelly Bean) Quad core 2200 MHz processor 16 MP Primary Camera, 8 MP Secondary 3G, WiFi, NFC 16 GB Internal Memory 2 GB RAM 3500 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Nokia Lumia 1320

#8

6.0 Inch, 720x1280 px display, IPS LCD Windows v8 Dual core 1700 MHz processor 5 MP Primary Camera, 0.3 MP Secondary 3G, WiFi 8 GB Internal Memory Expandable up to 64 GB Memory 1 GB RAM 3400 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

LG G Flex

#9

6.0 Inch, 1280x720 px display, OLED Android v4.2.2 (Jelly Bean) Quad core 2260 MHz processor 13 MP Primary Camera, 2.1 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 32 GB Internal Memory 2 GB RAM 3500 mAh, Li-Polymer batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

LG G Pro Lite

#10

5.5 Inch, 540x960 px display, IPS LCD Android v4.1.2 (Jelly Bean) Dual core 1000 MHz processor 8 MP Primary Camera, 1.3 MP Secondary 3G, WiFi, DLNA 8 GB Internal Memory Expandable up to 32 GB Memory 1 GB RAM 3140 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Nokia Lumia 1520

#11

6.0 Inch, 1080x1920 px display, IPS LCD Windows v8 Quad core 2200 MHz processor 20 MP Primary Camera, 1.2 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 32 GB Internal Memory Expandable up to 64 GB Memory 2 GB RAM 3400 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

HTC One Max

#12

5.90 Inch, 1080x1920 px display, S-LCD Android v4.3 (Jelly Bean) Quad core 1700 MHz processor 4 MP Primary Camera, 2.10 MP Secondary 3G, WiFi, DLNA 16 GB Internal Memory Expandable up to 64 GB Memory 2 GB RAM 3300 mAh, Li-Polymer batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Sony Xperia Z Ultra

#13

6.4 Inch, 1080x1920 px display, LCD Android v4.2 (Jelly Bean) Quad core 2200 MHz processor 8 MP Primary Camera, 2 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 16 GB Internal Memory Expandable up to 64 GB Memory 2 GB RAM 3050 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Lenovo P780

#14

5 Inch, 720x1280 px display, IPS LCD Android v4.2.1 (Jelly Bean) Quad core 1200 MHz processor 8 MP Primary Camera, 0.30 MP Secondary 3G, WiFi 4 Internal Memory Expandable up to 32 GB Memory 1 GB RAM 4000 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Samsung Galaxy Note 3

#15

5.70 Inch, 1080x1920 px display, Super AMOLED Android v4.3 (Jelly Bean) Quad core 1900 MHz processor 13 MP Primary Camera, 2 MP Secondary 3G, WiFi 32 GB Internal Memory Expandable up to 64 GB Memory 3 GB RAM 3200 mAh, Li-Ion batteryஇந்த மொபைல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்... தற்போது லேட்டஸ்டாக வெளியான லினோவா வைப் Z மொபைலை பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot