டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி ரெட்மி 5 பிளஸ்.!
சியோமி ரெட்மி 5 பிளஸ் சாதனம் பொதுவாக குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். இப்போது சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெந்துள்ளது. அதன்படி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18:9 என்ற திரை விகிதத்தை கொண்டு இந்த சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:
சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1440)பிக்சல்
தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
இக்கருவி 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் ஸ்பீக்கர் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

குவால்காம்:
இந்த சியோமி ரெட்மி 5 பிளஸ் சாதனம் பொதுவாக குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:
சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அக்டோபர்:
அக்டோபர் மாதம் இறுதியில் சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications