13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் மெய்ஸூ எம்6எஸ்.!
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மெய்ஸூ நிறுவனத்தின் மெய்ஸூ எம்6எஸ் சாதனம் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த மெய்ஸூ சாதனம்.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா :
இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்
எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2930எம்ஏஎச்:
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 2930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications