டூயல் செல்பீ கேமராவுடன் அசத்தும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்.!
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தைய அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா தவிர, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இக்கருவி 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 2560 ஒ 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த
ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (ஆறுஊ) 2018-ல் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் எல்ஜி நிறுவனத்தில் இருந்து ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய உற்பத்தி மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications