Home
Mobile

கருவிழி ஸ்கேனர் உடன் வெளிவரும் ஹவாய் மேட் 10 ப்ரோ.!

ஹவாய் மேட் 10 ப்ரோ பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு வசதி இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

By Prakash

ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் ஹவாய் மேட் 10 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலின் தகவல்கள் வெளிவந்துள்ளன, அதன்படி கருவிழி ஸ்கேனர் இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கருவிழி ஸ்கேனர் உடன் வெளிவரும் ஹவாய் மேட் 10 ப்ரோ.!

ஹவாய் மேட் 10 ப்ரோ பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது என ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் :

அக்டோபர் :

இந்த மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் சீனாவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

பெசல்-லெஸ்:

பெசல்-லெஸ்:

ஹவாய் மேட் 10 ப்ரோ பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு வசதி இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ பொதுவாக 4/8ஜிபி ரேம் வித்தயாசத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் பேட்டரி பொறுத்தவரை அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் விளையாட்டு அம்சங்களுக்கு மிகஅருமையாக இருக்கும் என ஹவாய் நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Alleged Huawei Mate 10 Pro leaked in renders could feature an iris scanner ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X