டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 ப்ரோ.!
ஆசஸ் சென்போன் 4 ப்ரோ பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
ஆசஸ் நிறுவனம் தற்போது சென்போன் 4 ப்ரோ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று ஆசஸ் சென்போன் 4 ப்ரோ மாடல் வெளிவரும் என எதிர்பாரக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைபடங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 835 செயலி உடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டூயல் ரியர் கேமரா:
ஆசஸ் சென்போன் 4 ப்ரோ பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது எனவே புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மிகத் துள்ளியமாக எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

21மெகாபிக்கசல் ரியர் கேமரா:
இதனுடைய ரியர் கேமரா 21மெகாபிக்கசல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

21மெகாபிக்கசல் ரியர் கேமரா:
இதனுடைய ரியர் கேமரா 21மெகாபிக்கசல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

6ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் ஸ்மார்ட்போன் 835 சிப்செட் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 1080வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது ஆசஸ் சென்போன் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications