ஓவர் நைட்ல எகிறிய டிமாண்ட்! லேட்டஸ்ட் OnePlus போன் மீது திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.5000 என்கிற நம்ப முடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக அதுவொரு 5ஜி ஸ்மார்ட்போனும் கூட!

அது என்ன மாடல்? லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் என்றால் அது எப்போது அறிமுகமானது? அதன் புதிய விலை விவரங்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

ரூ.5000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது - ஒன்பிளஸ் 10டி 5ஜி மாடல் (OnePlus 10T 5G) ஆகும். இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

தற்போது இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 10டி ஆனது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் இது ரூ.5000 என்கிற நம்பமுடியாத விலைக்குறைப்பை பெற்றுள்ளது!

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் விலைக்குறைப்பு!

மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் விலைக்குறைப்பு!

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ப்ரைஸ் கட்டில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.

அது என்னவென்றால்.. OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது மற்றும் அந்த மூன்றுமே ரூ,5000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன!

ஒன்பிளஸ் 10டி: பழைய விலை

ஒன்பிளஸ் 10டி: பழைய விலை

முன்னரே குறிப்பிட்டபடி, OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது மோதஹ் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது: அது 8GB+128GB, 12GB+256GB மற்றும் 16GB+256GB ஆகும்.

அவைகள் முறையே ரூ.49,999, ரூ.54,999 மற்றும் ரூ.55,999 க்கு விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்த 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.5,000 என்கிற விலைக் குறைப்பு அணுக கிடைக்கிறது!

வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

புதிய விலை விவரங்கள்:

புதிய விலை விவரங்கள்:

8ஜிபி+128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.44,999 க்கும், 8ஜிபி+256ஜிபி மற்றும் 16ஜிபி+256ஜிபி ஆப்ஷன்கள் ஆனது முறையே ரூ.49,999 மற்றும் ரூ.50,999 க்கும் வாங்க கிடைக்கிறது!

இந்த ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது!

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன்
- 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்
- 5ஜி ஆதரவு

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP டெப்த் சென்சார்
-16MP செல்பீ கேமரா
- ஜிபிஏ 3.0 உடனான ஹைப்பர்பூஸ்ட் கேமிங் எஞ்சின்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்பிளஸ்-ன் சொந்த ஆக்சிஜன் ஓஎஸ்
- 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4800mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
All the 3 storage options of oneplus 10t 5g smartphone received rs 5000 price cut

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X