Home
Mobile

ஃபேஸ்புக் பட்டனுடன் ஒன் டச் 908-எஃப் ஸ்மார்ட்போன்!

ஃபேஸ்புக் பட்டனுடன் ஒன் டச் 908-எஃப் ஸ்மார்ட்போன்!

நிறைய பட்ஜெட் குவியல்களை இது வரை கொடுத்திருக்கும் அல்காடெல் இப்போது புதிய ஒன் டச் 908-எஃப் என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பது போலவே இந்த ஒன் டச் 908-எஃப் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.2 பிரையோ இயங்குதளத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 600 மெகாஹெர்ட்ஸ்

வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் மற்றும் கியூவல்காம் பிராசஸரையும் கொடுக்கும். இது 120 கிராம் எடை கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் கையாள்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். இதன் 2.8 இஞ்ச் திரை 240 X 320 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கி வாடிக்கையாளர்களின் கண்களை குளிர்விக்க வருகிறது.

சிறந்த வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.9 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் ஃபேஸ்புக் வசதிக்கென்றே பிரத்தியேகமான பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரவுசிங் சவுகரியத்தினை பெற துடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வைபை வசதியையும் வழங்கும். இது போன்ற சிறந்த தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் வகையில் நீடித்து உழைக்கும் 1,300 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. கவர்ச்சிகரமான வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X