அமேசான் : அல்காடெல் ஐடால் 5எஸ், ஏ30 பிளஸ், ஏ50 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

By Prakash
|

டி.சி.எல் நிறுவனத்தின் ஆல்காடெல் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அமேசான் வலைதளத்தில் அறிமுகப்படுத்துகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்ப்பனைப் பொறுத்தமட்டில் ஜூலை 10 ம் தேதி தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அமேசான் வழியாக விற்ப்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் விலைப் பொறுத்தமட்டில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அல்காடெல் ஐடால் 5எஸ் ரூ.18,200 ஆக உள்ளது, மேலும் அல்காடெல் ஏ50 விலை ரூ.9,800 ஆகும், அதன்பின் அல்காடெல் ஏ30 பிளஸ் பொறுத்தமட்டில் ரூ.8,500ஆக உள்ளது.

 அல்காடெல் ஏ50:

அல்காடெல் ஏ50:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 720வீடியோபிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரியர் கேமரா பொறுத்தமட்டில்13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. முன்புற கேமரா 5மெகா பிக்சல் இடம்பெற்றுள்ளது.

இக்கருவி 2800எம்ஏச் பாஸ்;ட் சார்ஜ் ஆதரவு பேட்டரி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன்இயங்குகிறது.

அல்காடெல் ஏ30 பிளஸ்:

அல்காடெல் ஏ30 பிளஸ்:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 720வீடியோபிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது.2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரியர் கேமரா பொறுத்தமட்டில்13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. முன்புற கேமரா 5மெகா பிக்சல் இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி ஃப்ளாஷ்ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இக்கருவி 3000எம்ஏச் பாஸ்;ட் சார்ஜ் ஆதரவு பேட்டரி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன்இயங்குகிறது.

அல்காடெல் ஐடால் 5எஸ்:

அல்காடெல் ஐடால் 5எஸ்:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1080வீடியோபிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது.3ஜிபி ரேம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரியர் கேமரா பொறுத்தமட்டில் 12மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. முன்புற கேமரா 8மெகா பிக்சல் இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இக்கருவி 2620எம்ஏச் பாஸ்;ட் சார்ஜ் ஆதரவு பேட்டரி கொண்டுள்ளது, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Alcatel Idol 5S A30 Plus A50 launched available for pre-order via Amazon; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X