Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அல்காடெல் நிறுவனம். மேலும் பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இஎம்ஐ வசதி மற்றும் எக்சேஞ்ஜ் வசதி போன்றவை வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்காடெல் 3வி  :

அல்காடெல் 3வி :

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8735ஏ செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.கேமரா அம்சங்களில் பொக்கே, ரீபோக்கஸ், HDR,>பனோரமா, ஈஐஸ், நைட் மோட், ஃபேஸ் பியூட்டி, ஆகியவை அடங்கும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
 விலை:

விலை:

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Alcatel 3V launched in India with 6-inch FHD+ 18:9 display and dual rear cameras for Rs 9,999:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X