Home
Mobile

1எக்ஸ்: இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் (விலை & அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

அல்காடெல் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) திறமையைக் கொண்ட அல்காடெல் 1எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு ஆப் பயன்பாடுகளை இந்த ஸ்மார்ட்போன் மூலம் மிக எளிமையாக பயன்படுத்த முடியும், மேலும் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அல்காடெல் 1எக்ஸ் :

அல்காடெல் 1எக்ஸ் :

அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.34-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 480×960 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6739 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ(கோ எடிஷன்) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
2460எம்ஏஎச்:

2460எம்ஏஎச்:

அல்காடெல் 1எக்ஸ ஸ்மார்ட்போனில் 2460எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5000 எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Alcatel 1x is the First Android Oreo Go Edition Smartphone With 4G VoLTE to Launch in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X