புதிய மல்டிமீடியா போன்கள்: ஏர்டைம் அறிமுகம்

ப்ளான்ட் மற்றும் டோரிட் என்ற பெயர்களில் இரண்டு பட்ஜெட் விலை கொண்ட மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில், ப்ளான்ட் 3.2 இஞ்ச் தொடுதிரையுடன் ஸ்லைடருடன் கூடிய தனி கீபேடு இருக்கிறது. இதில். 3.0 மெகாபிக்செல் கேமராவும், 32 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இது 7 எம்பிபிஎஸ் ஆற்றல்கொண்ட 3ஜி இன்டர்நெட் இணைப்பை பெறும் வசதி கிடைக்கிறது. 600 மெகாஹேர்ட்ஸ் பிராசஸர் இதன் வேகத்திற்கு உறுதுணை புரிகிறது. இத்தோடு அனைத்து மல்டிமீடியா பொழுதுபோக்கு அம்சங்ளும் இருக்கிறது.
டோரிட் போனில் 2.8 தொடுதிரையுடன் ஸ்லைடர் கொண்ட தனி கிவெர்ட்டி கீபேடு இருக்கிறது. ஆனால், ப்ளாண்டில் உள்ள பல அம்சங்கள் இதில் இல்லை. புளூடூத், 4 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதி மட்டும் இருக்கிறது.
இதில், ப்ளான்ட் போனுக்கு ரூ.6,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டோரிட்டின் விலை குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. ஆனால், ப்ளான்ட்டை விட டோரிட் விலை குறைவாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications