அறிமுகம் : ஏர்டெல் ரூ.799/- ரீசார்ஜ்; எவ்வளவு டேட்டா.? எத்தனை நாள் வேலிடிட்டி.?

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.799/- ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை முன்னதாக ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுகிறது.

By Prakash
|

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பொறுத்தவரை பல்வேறு 3ஜி/4ஜி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.799/- ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த திட்டம் 28நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவிற்கு நேரடிபோட்டியாக இந்த ரூ.799/- ரீசார்ஜ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.799/- ரீசார்ஜ்:

ரூ.799/- ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூ.799/- ரீசார்ஜ் செய்தால் தினசரி 3.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் இதற்கு
முன்பு இந்த ரூ.799/- ரீசார்ஜ் திட்டத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 28நாட்கள்:

28நாட்கள்:

இந்த ரூ.799/- ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 28நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர்கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.799/-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் உள்ளிட்டவை இதனுடன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டும் பயன்படும்.

 ஐபோன்:

ஐபோன்:

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.799/- ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை முன்னதாக ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்பட்டு
வந்த நிலையில், தற்சமயம் அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுகிறது.

ஏர்டெல் டிவி :

ஏர்டெல் டிவி :

பார்தி ஏர்டெல் அதன் ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஏர்டெல் டிவி பயன்பாட்டில் உள்ள முழு உள்ளடக்கங்களுக்கும் வருகிற 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை அனைத்து ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச சந்தா அடிப்படையில் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

29 எச்டி சேனல்கள்:

29 எச்டி சேனல்கள்:

ஏர்டெல் டிவி பயன்பாடு இப்போது 300-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது, இதில் 29 எச்டி சேனல்கள் உள்ளடங்கும் மற்றும் 6000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளும் அணுக கிடைக்கும்.

ஸ்க்ரோல் பேக் :

ஸ்க்ரோல் பேக் :

ஏர்டெல் டிவி பயன்பாட்டில் ஸ்க்ரோல் பேக் அம்சமொன்றும் உள்ளது, இது பயனர்கள் வெறுமனே லைவ் ஊட்டங்களை மீண்டும் உருட்டவும் அல்லது தாமதமாக உள்நுழைந்திருந்தாலும் விருப்பமான ஒளிபரப்பை சரியாக காணவும் அனுமதிகுமென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Takes on Jio With Updated Rs 799 Pack That Offers 3 5GB Data per Day ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X