Just In
- 9 min ago
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- 1 hr ago
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
பூமியின் மையப்பகுதி கூல் ஆகிறதா? இது ஆபத்தா? பூமியை அழிக்கக்கூடியதா? விஞ்ஞானிகள் விளக்கம்.!
- 1 hr ago
சத்தமின்றி ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கிய Airtel : என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
Don't Miss
- News
பெயர் மாறினாலும்.. போட்டோ இல்லை.. மோடி, அண்ணாமலை எங்கே? எடப்பாடியின் முடிவிற்கு இப்படி ஒரு காரணமா?
- Movies
மாமனிதன் படத்துக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி!
- Automobiles
போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!
- Finance
Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Airtel ஸ்பெஷல்: இந்த 2 ஐபோன் மாடலுக்கான தள்ளுபடி கூப்பன் இங்கு தான் இருக்கு! மிஸ் பண்ணாதீங்க!
பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும் நன்மைகளையும் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் வழங்கி வருகிறது. இப்போது ஏர்டெல் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து புதிய ஐபோன் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி நன்மை கிடைக்குமென்று அறிவித்துள்ளது.

ஐபோன்கள் எப்பொழுதும் அதிக விலை கொண்டவை, இவற்றில் சிறிய தள்ளுபடி கிடைத்தாலே அது நமக்கு போனஸாக இருக்கும், இப்போது ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய ஐபோன் சலுகையை வழங்க முன்வந்துள்ளது. புதிய ஐபோன் 11 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய இரண்டு ஐபோன் மாடல்ககளை வாங்கும் போது கிடைக்குமென்று அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழும் அனைத்து போஸ்ட்பெய்ட் பயனர்களுக்குப் பொருந்தும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் எக்ஸ்ஆர் அல்லது ஐபோன் 11 வாங்கும்போது குறைந்தபட்ச சலுகையாக ரூ .3,400 தள்ளுபடி செய்யப்படும். இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறைக் கடைகளிலும், குரோமா மற்றும் ஆப்பிள் யூனிகார்ன் கடைகளில் அணுகக் கிடைக்கும்.

ஏர்டெல்லின் இந்த புதிய சலுகை இன்று முதல் ( ஜூலை 15) துவங்கி ஆகஸ்ட் 10, 2020 வரை செல்லுபடியாகும். இந்த தள்ளுபடியின் கீழ் புதிய ஐபோன் எக்ஸ்ஆர் வாங்கும்போது ரூ .3,600 தள்ளுபடி செய்யப்படும், அதேபோல், புதிய ஐபோன் 11 வாங்கும்போது ரூ .3,400 தள்ளுபடி செய்யப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த சலுகை ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிலிருந்து கூப்பனைப் பெறலாம் . ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில், கூப்பனைக் கண்டுபிடித்து Claim Now கிளிக் செய்தால் போதும். அதன்பின், ஆப்பிள் நிறுவனத்துடன் தனது எண்ணைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும், பின்னர் 'Proceed' என்பதைக் கிளிக் செய்யவும். ஆகஸ்ட் 10 தேதி வரை மட்டுமே இந்த கூப்பன் செல்லுபடியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470