வாட்ஸ் ஆப்க்கு கார்டு வந்தாச்சுங்க ஏர்டெல்லில்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்களின் மொபைலில் இடம்பெறும் முதல் ஆப்ஸ் வாட்ஸ் அப் தாங்க.
இந்த இலவச மெசேஜிங் ஆப்பை உலகம் முழுவதிலும் 50 கோடி யூஸர்ஸ் பயன்படுத்துகிறார்கள்.
மாதந்தோறும் 5 கோடி புதிய நபர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வாட்ஸ் ஆப்பில் இணைகிறார்கள்.
இப்போது ஏர்டெல் நிறுவனம் வாட்ல் ஆப்புடன் கைகோர்த்துள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப்பிற்கு தனியாக நெட் விட இருக்கின்றது ஏர்டெல்.

இந்த நெட்கார்டை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பை மட்டுமே நமது மொபைலில் இயக்க முடியும் இந்த நெட் கார்டின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும்.
இனி வாட்ஸ் ஆப்பில் மட்டும் நீங்கள் இயங்க அதிக விலை கொடுத்து நெட் பேக் போட தேவையில்லை இந்த வாட்ஸ் ஆப் கார்டு மட்டும் போட்டால் போதுமானதாகும்ங்க.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, May 13, 2014, 17:17 [IST]
Other articles published on May 13, 2014


Click it and Unblock the Notifications