Home
Mobile

ஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா?

கேலக்ஸி நோட் 9 போனை வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7900 செலுத்தி புதிய நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பெறலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2999 என 24 மாதத்திற்கு செலுத்தலாம்.

By Rajivganth Gurusamy

சாம்சங் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் கேலக்ஸி நோட் 9 போனை அறிமுகம் செய்தது தற்போது முன்பதிவுகள் நடந்து வருகிறது.

ஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம்.


மேலும், முன்பதிவுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில், ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

கேலக்ஸி நோட் 9 போனை வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7900 செலுத்தி புதிய நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பெறலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2999 என 24 மாதத்திற்கு செலுத்தலாம்.

2 ஆண்டு தவணை:

2 ஆண்டு தவணை:

இந்த கேலக்ஸி நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இரண்டு ஆண்டுகள் தவனை மற்றும் ஏர்டெல் திட்டத்திற்கான கடடணம் ரூ.79,876 ஆகும். இத்துடன் மாத தவணை முறையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது.

100 ஜிபி டேட்டா:

100 ஜிபி டேட்டா:

100 ஜிபி டேட்டா, அன்லிமிட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

தற்போது முன்பதிவு:

தற்போது முன்பதிவு:

நோட் 9 ஸ்மாரட்போனை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4999 விலையில் கியர்ஸ்போட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளம் வழங்குகிறது. பதிவு செய்யப்படும் இந்த போன் வரும் 22ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel offers Samsung Galaxy Note 9 at Rs. 7900 with 24-month plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X