அமேசான் பிரைம் சேவையை இலவசமாக பயன்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அரியவாய்ப்பு.!

By Prakash
|

தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில் ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.499 அல்லது அதற்கும் அதிக விலையில் திட்டங்களை பயன்படுத்துவோர்கள், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூ.1099 அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் சந்தா பொறுத்தவரை 1வருடத்திற்கு ரூ.999-என்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேவையைப் பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் பிரைம்:

அமேசான் பிரைம்:

ஹாட் ஸ்டார், நெட்ஃபிக்ஸ், போன்ற பிரத்யேக வீடியோ இணையதளங்கள் போன்று தற்போது முழு எச்டி தரத்துடன் வீடியோக்களை கொடுக்கும் அம்சத்துடன் இந்த அமேசான் பிரைம் வீடியோ எனும் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்:

திரைப்படங்கள்:

நம் விரும்பும் நேரத்தில் பல முன்னணி தமிழ் திரைப்படங்கள், திரைப்பட வீடியோ, ஹாலிவுட் படங்கள், காமெடி வீடியோக்கள் நாடங்கள் போன்றவற்றை இவற்றில் கண்டு மகிழலாம்.

11 லட்சம்:

11 லட்சம்:

அமேசான் பிரைம் வீடியோ சேவைப் பொறுத்தவரை 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் மற்றும் பிரத்யேக தொடர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

செயலி:

செயலி:

அமேசான் பிரைம் சேவையை இலவசமாக பயன்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி செயலி மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும், மேலும் அவற்றின் வழிமுறையைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஏர்டெல் டிவி செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

ஏர்டெல் டிவி செயலி பயன்பாட்டை திறந்து ஏர்டெல்-அமேசான் டிஜிட்டல் கார்டை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு மொபைல் எண், கடவுச்சொல் பதிவு செய்து அமேசான் பிரைம் சேவையில் பதிவு செய்தல் வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்பு அமேசான் பிரைம் வீடியோ செயலியை டவுன்லோடு செய்து எளிமையாக வீடியோக்களை பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
Airtel Offers Free Amazon Prime Subscription For Customers ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X