Coronavirus Lockdown: ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவசம்.! என்ன தெரியுமா?

|

கொரோனா எனப்படும் தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உளளனர். எனவே மக்கள் இலவசமாக புத்தக வாசிக்க ஏர்டெல் நிறுவனம் Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

லாக் டவுன்

லாக் டவுன்

பார்தி ஏர்டெல் தனது ஏர்டெல் தனது மின் புத்தகத் தளமான Juggernaut Books இலவசமாக்கியுள்ளது,இது பல்வேறு
மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டு உள்ளது, இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் வசிக்கும் சூல்நிலை உள்ளதால்,அவர்களுக்கு ஆதரவாக தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

 600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்

600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்

நாட்டில் தற்சமயம் 600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என செய்திகளில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது, கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை Lockdown உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரனாவிற்கு பெரும் சவக்குழிகள்! ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படம்..கொரனாவிற்கு பெரும் சவக்குழிகள்! ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படம்..

கோவிட் -19

ஏர்டெல் நிறுவனம் தனது அறிக்கையில் கோவிட் -19 எனப்படும் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் புத்தக வாசிப்பில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து புத்தகங்களுக்கும் நாவல்களுக்கும் இலவசமாக படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

 கடந்த 2017-ம் ஆண்டு

ஏர்டெல் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஜாகர்நாட் புத்தக (Juggernaut Books)நிறுவனத்தை வாங்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது. இது தவிர ஜகார்நாட்(Juggernaut Books) வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு புதுமையான
ஆன்லைன் இலக்கிய விழாவையுதட ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

பயன்படுத்தும் நோக்கிலும்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதர்ஷ் நாயர் கூறுகையில், இதுபோன்ற காலங்களில் ஏர்டெல் மற்றும்ஜாகர்நாட் ஆகியவை இணைந்து இப்போது சமூக விலகல் உத்தரவை மக்கள் சரியாக பயன்படுத்தும் நோக்கிலும் மற்றும்
அதிகளவில் வாசிப்பதை உறுதிப்படுத்த முயற்சியாகும். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

  எர்டெல் ரூ.298 திட்டம்

எர்டெல் ரூ.298 திட்டம்

எர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.698 திட்டம்

ஏர்டெல் ரூ.698 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Airtel Announces free E-Book Platfrom : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X