Home
Mobile

செம்ம SALE ப்ரோ.. ரூ.9,999 க்கு இப்படி ஒரு போனா? 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?

ஏஐ+ நோவா 5ஜி (Ai+ Nova 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 50 எம்பி டூயல் ரியர் கேமரா, 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஏஐ+ நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏஐ+ ஸ்மார்ட்போன் நிறுவனமானது மலிவு விலைக்கு புதுப்புது மாடல்களை களமிறக்கி வருகிறது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் கவனம் செலுத்துவதால், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஏஐ+ நோவா 5ஜி ஸ்மார்ட்போனானது மலிவான விலைக்கு ப்ரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக களமிறங்கியது. இப்போது, பிளிப்கார்ட்டில் 15 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

செம்ம SALE ப்ரோ.. ரூ.9,999 க்கு இப்படி ஒரு போனா? 50MP கேமரா.. மாடல்?

ஆகவே, ரூ.10,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதுபோக ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏஐ+ நோவா 5ஜி அம்சங்கள் (Ai+ Nova 5G Specifications): 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஏஐ+ நோவா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 265 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டியை இந்த டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஒலியோபோபிக் கோட்டிங் (Oleophobic Coating) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 (Arm Mali G57 MC2) ஜிபியு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8200 (Octa Core Unisoc T8200) சிப்செட்டை கொண்டுள்ளது. 50 எம்பி ஏஐ டூயல் கேமரா (50MP AI Dual Camera) கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus), சிஐஎப் சென்சார் (CIF Sensor) கிடைக்கிறது. மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. செகண்டரி கேமரா கிடைக்கிறது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஏஐ+ நோவா 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

இதில் பிக்சடு போகஸ் (Fixed Focus) மட்டுமே கிடைக்கிறது. 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். சிங்கிள் டோன் எல்இடி ஃபிளாஷ் (Single Tone LED Flash) கொடுக்கப்பட்டு உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh லித்தியம் பாலிமர் (Lithium Polymer) பேட்டரியை கொடுத்து இருக்கிறது. ஜி சென்சார் (G Sensor) உள்ளது.

பிராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) மற்றும் லைட் சென்சார் (Light Sensor) ஆகியவற்றை இந்த பட்ஜெட்டில் கொடுத்துள்ளது. மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side Mounted Fingerprint) கிடைத்து உள்ளது. IP54 சர்டிபிகேஷன் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்து உள்ளது. டூயல் 5ஜி (Dual 5G), டூயல் 4ஜி எல்டிஇ (Dual 4G LTE) உள்ளது.

ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), வை-பை 802.11 (Wi-Fi 802.11) கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டு உள்ளது. கிரீன் (Green), பிளாக் (Black), பிங்க் (Pink) மற்றும் பர்பிள் (Purple) கலர்களில் வாங்கி கொள்ளலாம். மேலும், ப்ளூ (Blue) மற்றும் ஸ்பார்க்கிள் ரெட் (Sparkle Red) ஆகிய கலர்களிலும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ai Plus Nova 5G With 8GB RAM Available At 15 Percent Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X