கேலக்ஸி நோட் 8 வெளியீட்டை அடுத்து விலை குறைக்கப்பட்ட சாம்சங் மாடல்கள்

By Siva
|

சாம்சங் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த மாடல் ஸ்மார்ட்போன் வெளியாக இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில் அதன் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போனை வரவேற்க வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு மாடல்கள்

டூயல் கேமிரா தன்மையுடைய இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த அம்சங்களை மட்டுமின்றி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்து ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 போனின் ரிலீஸ் சந்தேகமே இல்லாமல் அனைவருக்கும் மிகப்பெரிய செய்தியாக இருக்கும் நிலையில் இன்னொரு இன்ப அதிர்ச்சி செய்தியையும் சாம்சங் வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஆகிய இரண்டு போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் மாடல் போன்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஒரு சாம்சங் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் அன்புக்குரியவருக்கு இந்த விலை குறைப்பை பயன்படுத்தி பரிசுப்பொருளாக சாம்சங் கேலக்ஸி சீரீஸ் வகை போன்களை வாங்கி கொடுக்கலாம்

சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்

அறிமுகமாகும்போது ரூ.70,900 என்று இருந்த இந்த போன் தற்போது ரூ.65,900க்கு கிடைக்கின்றது.

 • 6.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
 • ஆக்டொகோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 835
 • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்டி கார்ட்.
 • வைபை
 • NFC
 • புளூடூத்
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
 • 12MP பின்கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்,
 • ஐரிஸ் ஸ்கேனர்
 • ஐபி 68
 • 3500mAh பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் - 128GB

  சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் - 128GB

  அறிமுகமான விலை ரூ.56900, தற்போதைய விலை ரூ.48900

  • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 200GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 12MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
  • 4G LTE
  • 3600mAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி S7

   சாம்சங் கேலக்ஸி S7

   அறிமுகமான விலை ரூ.43400, தற்போதைய விலை ரூ.39400

   • 5.1-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 577 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
   • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
   • 4GB LPDDR4 ரேம்
   • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 200GB வரை எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
   • டூயல் சிம்
   • 12MP பின்கேமிரா
   • 5MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்,
   • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
   • 4G LTE
   • 3000mAh பேட்டரி
   • சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் - 32GB

    சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் - 32GB

    அறிமுகமான விலை ரூ.42900, தற்போதைய விலை ரூ.50900

    • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
    • 4GB LPDDR4 ரேம்
    • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 200GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட் 6.0
    • டூயல் சிம்
    • 12MP பின்கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 3600mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி C7 புரோ

     சாம்சங் கேலக்ஸி C7 புரோ

     அறிமுகமானபோது விலை ரூ.29,900, தற்போதைய விலை ரூ.25.990

     • 5.7 இன்ச் டிஸ்ப்ளே
     • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 626பிராஸசர்
     • ஆண்ட்ராய்டு 6.0.1
     • 4 GB ரேம்,
     • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • டூயல் சிம்
     • 16 MP கேமிரா
     • 16 MP செல்பி கேமிரா
     • 4G LTE
     • பிங்கர் பிரிண்ட்
     • 3300mAh பேட்டரி
     • சாம்சங் கேலக்ஸி ஆன்8

      சாம்சங் கேலக்ஸி ஆன்8

      அறிமுகமான விலை ரூ.13,490 தற்போதைய விலை ரூ.12090

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • 1.6 Ghz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
      • 3 GB ரேம், 16 GB இண்டர்னல் மெமரி
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 4G VoLTE, வைபை, புளூடூத்
      • 13 MP கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • 4G, வைபை, புளூடூத்
      • 3300 mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

       சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

       அறிமுகமான விலை ரூ.13990, தற்போதைய விலை ரூ.11,990

       • 7 இன்ச் சூப்பர் WXGA டிஸ்ப்ளே
       • 1.5 GHz குவாட்கோர் SC8830 பிராஸசர்
       • 1.5GB ரேம்,
       • 8GB ROM
       • டூயல் சிம்
       • 8MP கேமிரா
       • 2 MP செல்பி கேமிரா
       • 4G/WiFi
       • புளூடூத்
       • எப்.எம்.ரேடியோ
       • 4000mAh பேட்டரி
       • சாம்சங் கேலக்ஸி J7-J710F

        சாம்சங் கேலக்ஸி J7-J710F

        அறிமுகமான விலை ரூ.15990, தற்போதைய விலை ரூ.11900

        • 5.5 இன்ச் சூப்பர் AMOLED 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
        • ஆண்ட்ராய்டு 7.1.1 Nougat
        • ஆக்டோகோர்
        • 2.39 GHz
        • 4GB ரேம், பிராஸசர்
        • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 13MP கேமிரா
        • 16MP செல்பி கேமிரா
        • 3000 mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி J2 Ace

         சாம்சங் கேலக்ஸி J2 Ace

         அறிமுகமான விலை ரூ.8900, தற்போதைய விலை ரூ.7980

         • 5 இன்ச் (960 x 540 Pixels) டிஸ்ப்ளே
         • 1.4 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737T பிராஸசர்
         • 1.5GB ரேம்
         • 8GB இண்டர்னல் மெமரி
         • 256GB வரை மைக்ரோ கார்ட் வசதி
         • ஆண்ட்ராய்டு 6.0
         • டூயல் சிம்
         • 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
         • 5MP செல்பி கேமிரா
         • 4G VoLTE
         • 2600mAh பேட்டரி
         • சாம்சங் கேலக்ஸி J2 Nxt

          சாம்சங் கேலக்ஸி J2 Nxt

          அறிமுகமான விலை ரூ.12300, தற்போதைய விலை ரூ.11490

          • 5.5 இன்ச் ( 1280x 720Pixels) டிஸ்ப்ளே
          • 1.6 GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7870 பிராஸசர்
          • 2GB ரேம்
          • 16GB இண்டர்னல் மெமரி
          • 256GB வரை மைக்ரோ கார்ட் வசதி
          • ஆண்ட்ராய்டு 7.0
          • டூயல் சிம்
          • 13MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Ahead of Galaxy Note 8 launch Samsung has drop down the price for its previous flagship models. Samsung Galaxy S8 plus and S7 have already seen a price cut

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X