மக்களின் வரவேற்பினை பெற காத்திருக்கும் ஏசர் ஸ்மார்ட்போன்!

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை இதன் 3.7 இஞ்ச் திரையினால் தெளிவாக பார்க்க முடியும். 480 X 800 பிக்ஸல் துல்லியத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனின் திரை மல்டி தொடுதிரை வசதியையும் கொடுக்கும்.
லெட் ஃப்ளாஷ், ஜியோ டேகிங், ஆட்டோ ஃபோக்கஸ் போன்ற வசதிகளை வழங்க இந்த ஏசர் லிக்விட் க்ளோ ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது.
3ஜி நெட்வொர்க், ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற வசதிகளையும் எளிதாக பெறலாம். எட்ஜ், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினால் பிரவுசிங் வசதியை பயன்படுத்தலாம். ஏசர் லிக்விட் க்ளோ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications