நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஏசர் க்ளவுட் மொபைல்!
oi
-Staff
By Super

ஏசர் க்ளவுட் மொபைல் 4.3 இஞ்ச் திரை தொழில் நுட்பம் கொண்டதாகவும், இது ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் தொழில் நுட்பத்தில் இயங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் சிறந்த கேமராவை கொடுக்கும். சிறந்த சவுன்டு துல்லியத்தினை கொடுக்க இதில் டால்பி ஸ்பீக்கர்ஸ் வசதியையும் இந்த மொபைல் வழங்கும்.
அதிக ஸ்டோரேஜ் வசதியை கொடுக்கும் இந்த ஏசர் மொபைல் பற்றிய முழு தகவல்களும் வெளியாக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏசர் க்ளவுடு மொபைல் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications