'ஆகாஷ்' செல்போனும் வருதுப்பா...

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/aakash-mobile-phone-launched-2.html">Next »</a></li></ul>
'ஆகாஷ்' செல்போனும் வருதுப்பா...

மேக் மொபிலிட்டி என்ற மொபைல் தயாரிப்பு நிறுவனமானது இன்று 3 மொபைல் போன்களை வெளியிட்டது. இவற்றின் பெயர்கள் முறையே அக்னி, ஆகாஷ் மற்றும் பிரித்வியாகும்.

 

இவை மூன்றும் குறைந்த விலைகளில் இந்திய மொபைல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

இந்த புதிய போன்களின் விலைகள் ரூ.1,199லிருந்து ரூ.2,999குள் இருக்கும் எனத்தெரிகிறது.

 

இந்த போன்களை இந்தியாவில் விநியோகம் செய்யப்போவது கொங்கா ஸ்மார்ட்போன்ஸ் என்ற நிறுவனமாகும். இந்த புதிய சாதனங்கள் 'டிரையோ' என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

 

இந்த அக்னி, ஆகாஷ் மற்றும் பிரித்வி ஆகிய போன்களின் விரிவான விவரங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் காணலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/aakash-mobile-phone-launched-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்