ஆடம்பர தொழில் நுட்பத்தினை அள்ளி பருக ரேஸர் ஸ்மார்ட்போன்!

சிறப்பான கேமராவின் மூலம் அழகான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங்கையும் கொடுக்கும் இந்த டேக் ஹியூவர் ஸ்மார்ட்போன் ஷாக் ப்ரூஃப் வசதியையும் எளிதாக வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
வருகிற ஜூலை மாதம் டேக் ஹியூவர் ரேஸர் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்தாலும், எந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற விவரமான செய்தி இன்னும் வெளியாகவில்லை. ஆனால் உயர்ந்தரக தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,85,000 விலை கொண்டதாக இருக்கும். நவீன வசதிகளை கொண்டுள்ளது என்பதால் தான் விலை கூடுதலாக இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications