Home
Mobile

ஃபிங்கர் ப்ரின்ட் தொழில் நுட்பத்துடன் வரும் பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!

ஃபிங்கர் ப்ரின்ட் தொழில் நுட்பத்துடன் வரும் பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வர இருக்கும் பிஜிட்சூ நிறுவனத்தின் புதிய வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இது டெக்ரா 3 பிராசஸரை கொண்டுதாக இருக்கும் என்று தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

தகவல்களை தெளிவாக காட்ட, இதில் உள்ள பிரம்மாண்டமான 4.6 இஞ்ச் திரை வசதி பெரிதும் உதவும். இந்த புதிய ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆர்வத்தை தூண்டும் பல அரிய தொழில் நுட்பங்களையும் வழங்கும். என்எப்சி வசதியை அளிக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும் என்று எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையும் இதில் பூர்த்தியாகும்.

ஏனெனில் இதில் என்எஃப்சி தொழில் நுட்பம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனர், டஸ்டு பரூஃப் போன்று அடுத்து அடுத்து ஆச்சர்ய கடலில் மூழ்க வைக்கும் புதிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்க இருக்கிறது பிஜிட்சூ நிறுவனம்.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயரையும், தொழில் நுட்ப தகவல்களையும் வெளியிடாமல் ரகசியம் காக்கும் பிஜிட்சூ நிறுவனம் வெளியிட இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்த மாதத்தில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X