Just In
- 1 hr ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 12 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடிக்கடி பறப்பவர்களுக்காக 'குளோபல்' மொபைல்போன்!
ஆனால், குளோபல் போன் என்று கூறப்படும் மொபைல்போன்கள் எந்த ஊர் மற்றும் நாட்டிற்கு சென்றாலும் அந்த நெட்வொர்க்கிற்கு எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகின்றன.
இதேபோன்று, ஏற்கனவே வந்த ஸ்நாட்ஃபோன் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்நாப்போன் இஎஸ் ஒன்-சி என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
4 ப்ரீக்குவன்சிகளில் நெட்வொர்க்கை சப்போர்ட் செய்வதால் இந்த போன் எந்த ஊருக்கு அல்லது எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அங்குள்ள நெட்வொர்க்கை பொறுத்து தானாகவே மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது.
ஸ்நாப்ஃபோன் இஇசட் ஒன்-டி என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய போன் 1.6 இஞ்ச் எல்சிடி திரையை கொண்டிருக்கிறது. இந்த போனின் பின்புறத்தில் அவசர உதவிக்கான அழைப்புகளை செய்யும் வகையில் எஸ்ஓஎஸ் பட்டனை கொண்டிருக்கிறது.
எப்எம் ரேடியோ வசதியையும் கொண்டிருக்கிறது. ஆனால், புளூடூத் இல்லாதது குறையாக இருக்கிறது. இந்த புதிய மொபைல்போன் ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470