Home
Mobile

அடிச்சு தூக்குது ஆஃபர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 சிப்செட் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி (Samsung Galaxy F56 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த லேட்டஸ்ட் சாம்சங் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy F56 5G Flipkart Sale): இந்த சாம்சங் போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.30,999 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 2 வேரியண்ட்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆஃபர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. மாடல்?

ஆகவே, ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.25,999 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.27,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம். கிரீன் (Green) மற்றும் வயலெட் (Violet) கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

இந்திய மார்கெட்டில் லேட்டஸ்ட் மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி வெளியாகியது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கும் மாடலாக இருக்கிறது. மெட்டாலிக் பினிஷிங் மிடில் ஃபிரேம் மற்றும் கேமரா டெக்கோ கிடைக்கிறது. 7.2 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. முழு பீச்சர்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F56 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த கார்டுடன் ஒன் யுஐ 7 (One UI 7) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) கிடைக்கிறது.

இந்த புரொடெக்சனுடன் 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிரெண்ட்டிங் டிசைனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ உள்ளது.

Take a Poll

இந்த சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் வருகிறது. வேப்பர் கூலிங் சேம்பர், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் 2.0 (Super Fast Charge 2.0) உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், ஆன்-டிஸ்பளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Percent Discount on Samsung Galaxy F56 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X