Home
Mobile

ஆர்டர் தெறிக்குது.. வெறும் ரூ.13,095 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB ரேம்.. 33W சார்ஜிங்.. எந்த போன்?

ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களும் பிளிப்கார்ட் தளத்தில் குவியும்படி 12 ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், ஃபுஎல்எச்டிபிளஸ் டிஸ்பிளே. 50 எம்பி மெயின் கேமரா போன்ற அம்சங்களை கொண்ட ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60x Specifications): இந்த ரியர்மி நார்சோ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.13,095 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB ரேம்.. 33W சார்ஜிங்.. எந்த போன்?

அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dyanamic RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (realme UI 4.0) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) வருகிறது. எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் நைட்ஸ்கேப் மோட் (Nightscape Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.

ரூ.13,095 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB ரேம்.. 33W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த நார்சோ 60எக்ஸ் மாடலில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 29 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த போனுக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.

இந்த பேட்டரியோடு சேர்த்து, 190 எடை கொண்டிருக்கிறது. அதேபோல 7.89 மிமீ தடிமன் கொண்டுள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இடம் பெற்றுள்ளது. இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

நெபுலா பர்பிள் (Nebula Purple), ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,550ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பட்டையை கிளப்பும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனை பெடரல் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1,455 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.13,095 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் நல்ல கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன் வேண்டுமானால், இந்த போனை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Percent Discount on Realme Narzo 60x in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X