அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமே கேமராக்கள் எனும் நிலை வந்துவிட்டது. அதிநவீன வசதிகளைக் கொண்ட செல்போன்களாகவே இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் பேட்டரி விஷயத்தில் மட்டும் சொதப்புகின்றன. நல்ல இயங்குதளங்களில் செயல்படும் இவற்றின் செயல்திறனும் நன்றாகவே இருக்கும் என்பதை பயன்படுத்தியவர்கள் உணர்ந்திருப்பார்.
இன்று நாங்கள் இங்கே வெளியிட்டுள்ள தகவல்கள் அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள் பற்றியது...அதாவது 10 மெகா பிக்ஸல் அளவு அல்லது அதற்கும் அதிகமான கேமரா தரமுள்ள ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.
ஸ்மார்ட்போன்களை பற்றிய சில தகவல்கள்...
Click Here For New Smartphone Images

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
5 அங்குல முழு HD சூப்பர் AMOLED தொடுதிரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
4.7 அங்குல முழு HD IPS தொடுதிரை,
1.5 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
5 அங்குல தொடுதிரை,
1.5 GHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
13 எம்பி கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
2 ஜிபி ரேம்,
விலை ரூ.38,990

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
41 எம்பி கேமரா [இதுதான் இப்போதைக்கு அதிக திறனுள்ள கேமரா வசதிகொண்ட செல்போனாக இருக்கும்.]
டால்பி 5.1 சரவுண்ட் சவுண்டுடன் கிடைக்கும்.
நோக்கியா பெல்லே இயங்குதளம்,
4 அங்குல AMOLED தொடுதிரை,
1.3 GHz செயலி,
512 எம்பி ரேம்,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
4.7 அங்குல தொடுதிரை,
1.5 GHz ப்ராசெசர்,
விண்டோஸ் 8 போன் இயங்குதளம்,
16 எம்பி கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
2 ஜிபி ரேம்,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
4.5 அங்குல தொடுதிரை,
8.7 எம்பி கேமரா,
HD ரெகார்டிங்,
64 ஜிபி வரையில் அதிகப்படுத்தலாம்!
Wifi வசதி,
1.5 GHz ப்ராசெசர்,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
12 எம்பி கேமரா,
5 அங்குல திரை,
ஆன்ட்ராயடு 4.1 இயங்குதளம்,
3ஜி, வைபை வசதிகள்,
4 ஜிபி உள்நினைவகம்,

அதிக தரமுள்ள கேமரா வசதிகொண்ட சில ஸ்மார்ட்போன்கள்...
13 எம்பி கேமரா,
5 அங்குல திரை,
ஆன்ட்ராயடு 4.1 இயங்குதளம்,
1.5 GHz ப்ராசெசர்,
3ஜி, வைபை வசதிகள்,
4 ஜிபி உள்நினைவகம்,
Click Here For New Smartphone Images

Click it and Unblock the Notifications