இந்த ஆண்டு அதிகளவில் கசிந்த 8 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

|

இந்த ஆண்டு துவங்கி வெறும் இரண்டு மாதங்களே கடந்த நிலையில், ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கான எண்ணற்ற கசிந்த தகவல்களை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டு வருகிறோம். ஏறக்குறைய அழிக்க முடியாதது என்ற வகையில் மோட்டாரோலா நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ள மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் கீழ் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆண்டு அதிகளவில் கசிந்த 8 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

இந்நிலையில், மோட்டாரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ இ5 பிளஸ், மோட்டோ இசட்3 மற்றும் மோட்டோ எக்ஸ்5 ஆகியவற்றை குறித்த சில விறுவிறுப்பான தகவல்களை வலைத்தள உலகம் நமக்கு அளித்துள்ளது. இது தவிர, தகவல்களில் கசிந்துள்ள ஸ்மார்ட்போனான சியாமி நிறுவனத்தின் எம்ஐ 7, ஏற்கனவே இணையதளத்தில் உலா வருவதால், அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

அடுத்தப்படியாக இந்தப் பட்டியலில் இருக்கும் நோக்கியா 9, இந்த ஆண்டு வெளிவர உள்ள மற்றொரு முன்னணி தயாரிப்பு ஆகும். இவற்றை தவிர, அடுத்த சில மாதங்களில் வெளிவர உள்ள இன்னும் பல விறுவிறுப்பான ஸ்மார்ட்போன்களை குறித்த தகவல்களையும் சேர்த்துள்ளோம்.

ஸ்மார்ட்போன்களை குறித்த எல்லா காரியங்களை அறிந்து கொள்ள விரும்பும் ஒரு நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், இந்தக் கட்டுரை உங்களுக்கு பெரிதும் உதவும். ஏனெனில் இந்த ஆண்டு அதிகளவில் அம்சங்களின் தகவல் கசிவை சந்தித்த 8 ஸ்மார்ட்போன் வகைகளின் ஒரு பட்டியலை நாங்கள் தயாரித்து உள்ளோம். அவற்றை குறித்த ஒரு கண்ணோட்டத்தை காண்போம்.

மோட்டாரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

மோட்டாரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

  • 1080 x 2160 பிக்சல்கள் கொண்ட ஒரு திரை பகுப்பாய்வு உடன் கூடிய 5.93 இன்ச் திறனுள்ள தொடுதிரை டிஸ்ப்ளே. டிஸ்ப்ளே வகை ஐபிஎஸ் எல்சிடி
  • ஒரு ஆக்டா கோர் 2.2 ஜிஹெச்இசட், ஆன்ட்ரினோ 508 ஜிபியூ உடன் இணைந்து செயல்படும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி கொள்ளளவு உள்ளக நினைவக திறன் கொண்டது.
  • இதை ஒரு மைக்ரோஎஸ்டி கார்டின் உதவி உடன் 256 ஜிபி வரை விரிவுப்படுத்த முடியும்
  • ஒரு 12 எம்பி + 5 எம்பி இரட்டை கேமரா உடன் 1080பி@30எஃப்பிஎஸ், 4கே வீடியோ பதிவு
  • ஒரு 16 எம்பி கேமரா செல்ஃபீ கேமரா
  • ஆன்ட்ராய்டு ஓஎஸ், வி8.0 (ஓரியோ)
  • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 3200 எம்ஏஹெச் பேட்டரி
  • மோட்டாரோலா மோட்டோ இ5 பிளஸ்

    மோட்டாரோலா மோட்டோ இ5 பிளஸ்

    வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

    • ஒரு 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 720 x 1280 பிக்சல்கள் டிஸ்ப்ளே மற்றும் ஒரு ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர்
    • ஆன்ட்ராய்டில் இயங்குகிறது, 8.0 ஓரியோ
    • 32 ஜிபி உள்ளக கொள்ளளவு திறன்
    • இதன் பிற்பகுதியில் ஒரு 13எம்பி முக்கிய ஸ்னாப்பர்
    • 5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய செல்ஃபீ கேமரா
    • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 4000 எம்ஏஹெச் பேட்டரி ஆற்றல் அளிக்கும்
    • நோக்கியா 9

      நோக்கியா 9

      வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

      • 1440 x 2560 பிக்சல் கொண்ட ஒரு திரை பகுப்பாய்வு உடன் கூடிய ஒரு 5.5 இன்ச் திறனுள்ள தொடுதிரை டிஸ்ப்ளே. டிஸ்ப்ளே வகை ஓஎல்இடி
      • ஆன்ட்ராய்டு ஓஎஸ்ஸில் இயங்குகிறது, வி8.0 (ஓரியோ)
      • 6/8 ஜிபி ரேம்
      • 64 ஜிபி / 128 ஜிபி உள்ளக நினைவகம்
      • 13எம்பி + 13 எம்பி இரட்டை லென்ஸ் முக்கிய கேமரா
      • 12 எம்பி முன்பக்க கேமரா
      • ஆக்டா கோர் (2.45 ஜிஹெச்இசட், க்வுடு கோர், க்ரையோ + 1.9 ஜிஹெச்இசட், க்வுடு கோர், க்ரையோ)
      • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 3900 எம்ஏஹெச் பேட்டரி
      • சியாமி மி மிக்ஸ் 2எஸ்

        சியாமி மி மிக்ஸ் 2எஸ்

        வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

        • 5.99 இன்ச் ஆமோல்டு திறனுள்ள தொடுதிரை
        • ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ)
        • க்வால்காம் எம்எஸ்எம்8998 ஸ்னாப்டிராகன் 845
        • ஆக்டா-கோர் (4x2.8 ஜிஹெச்இசட் க்ரையோ 385 கோல்டு மற்றும் 4x1.8 ஜிஹெச்இசட் க்ரையோ 385 சில்வர்)
        • 256 ஜிபி உள்ளக நினைவகம்
        • 8 ஜிபி ரேம்
        • இரட்டை 12 எம்பி பின்பக்க கேமரா
        • 8 எம்பி முன்பக்க கேமரா
        • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 3400 எம்ஏஹெச் பேட்டரி
        • சியாமி மி 7

          சியாமி மி 7

          வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

          • 5.65 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திறனுள்ள தொடுதிரை
          • ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ)
          • குவால்காம் எம்எஸ்எம்8998 ஸ்னாப்டிராகன் 845
          • ஆக்டா-கோர் (4x2.8 ஜிஹெச்இசட் க்ரையோ 385 கோல்டு மற்றும் 4x1.8 ஜிஹெச்இசட் க்ரையோ 385 சில்வர்)
          • 16 எம்பி பின்பக்க கேமரா
          • 8 எம்பி முன்பக்க கேமரா
          • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 4480 எம்ஏஹெச் பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி நோட் 9

            சாம்சங் கேலக்ஸி நோட் 9

            வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

            • ஒரு 6.3 இன்ச் சூப்பர் அமோல்டு 4கே 1440 x 2960 பிக்சல் டிஸ்ப்ளே
            • ஆன்ட்ராய்டில் இயங்குகிறது, 7.1.1 நெளவ்கட்
            • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராஸசர் உடன் இணைந்தது
            • 64ஜிபி உள்ளக கொள்ளளவு திறன்.
            • அதன் பிற்பகுதியில் ஒரு 12 எம்பி முக்கிய ஸ்னாப்பர்
            • 8 எம்பி முன்பக்கத்தை நோக்கிய செல்ஃபீ கேமரா
            • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 3500 எம்ஏஹெச் பேட்டரி ஆற்றலை அளிக்கிறது
            • மோட்டாரோலா மோட்டா எக்ஸ்5

              மோட்டாரோலா மோட்டா எக்ஸ்5

              வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

              • ஒரு 5.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1080 x 1920 பிக்சல் டிஸ்ப்ளே
              • ஆன்ட்ராய்டில் இயங்குகிறது, 8.0 ஓரியோ
              • ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராஸசர்
              • 64 ஜிபி உள்ளக கொள்ளளவு திறன்
              • அதன் பிற்பகுதியில் ஒரு 13 எம்பி முக்கிய ஸ்னாப்பர்
              • 13 எம்பி முன்பக்கத்தை நோக்கிய செல்ஃபீ கேமரா
              • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 3000 எம்ஏஹெச் பேட்டரி
              • How to check PF Balance in online (TAMIL)
                மோட்டாரோலா மோட்டோ இசட்3 ப்ளே

                மோட்டாரோலா மோட்டோ இசட்3 ப்ளே

                வதந்தியாக பரவும் முக்கிய அம்சங்கள்

                • ஒரு 6.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1440 x 2560 பிக்சல் டிஸ்ப்ளே
                • ஆன்ட்ராய்டில் இயங்குகிறது, 8.1 ஓரியோ
                • ஒரு ஆக்டா கோர் ப்ராஸசர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 ப்ராஸசர் உடன் இணைந்தது
                • 64 ஜிபி உள்ளக கொள்ளளவு திறன்
                • அதன் பிற்பகுதியில் ஒரு 16 எம்பி முக்கிய ஸ்னாப்பர்
                • 13 எம்பி முன்பக்கத்தை நோக்கிய செல்ஃபீ கேமரா
                • அவிழ்க்க முடியாத லை-ஐயன் 4000 எம்ஏஹெச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
If you love everything about smartphones, then you are at the right place. We have created a list of 8 most exciting leaks in smartphone category this year. Let's have a look.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X