Home
Mobile

முரட்டு டிஸ்கவுண்ட்-ஆ இருக்கே.. ஒரே நேரத்துல 8 iQOO போன்கள் மீது ஆபர்.. Amazon-ல் ஆர்டர் அள்ளுது!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு விற்பனை ஒன்று சத்தமின்றி நடந்து வருகிறது. ஐக்யூ க்வஸ்ட் டேஸ் என்கிற பெயரின் கீழ், டிசம்பர் 20 வரை நடக்கும் இந்த விற்பனையில் புதிதாக அறிமுகமான ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளதோடு சேர்த்து, 8 ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01. ஐக்யூ இஸட்9எஸ் (iQOO Z9s): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு பதிலாக ரூ.19499 க்கு வாங்க கிடைக்கிறது.

முரட்டு டிஸ்கவுண்ட்-ஆ இருக்கே.. ஒரே நேரத்துல 8 iQOO போன்கள் மீது ஆபர்!

03. ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9X 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.48,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G): தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர்10+ ஆதரவு, 144ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு BOE Q10 LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி IMX921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் IMX816 சென்சார், ஓஐஎஸ், 4x லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் 13 மாடலில் உள்ள 6000mAh பேட்டரியை விட பெரியதாகும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, IP68+IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதியன்று நடந்தது. தற்போது இதே ஸ்மார்ட்போன் அமேசானில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கும், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இரண்டுமே நார்டோ கிரே மற்றும் லெஜண்ட் ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 iQOO Smartphones gets Big Discount in iQOO Quest Days Sale in Amazon Ends December 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X