Home
Mobile

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்க 8 காரணங்கள்.!

மேலும் வீடியோ, கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அம்சம் மற்றும் நாட்ச் டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, குறிப்பாக ஐபோனை விட விரைவில் இயங்கும் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

ஹானர் 8எக்ஸ்  ஸ்மார்ட்போன் வாங்க 8 காரணங்கள்.!

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-ஆக உள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சியோமி தற்சமயம் குறைந்த விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திள சந்தையில் அறிமுகம் செய்ததை அடுத்து தற்சமயம் ஹானர் நிறுவனமும் குறைந்த விலையில் சிறந்த மற்றும் தரம் வாயந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே மற்றும் பிக்சர் திர்மானம்:

டிஸ்பிளே மற்றும் பிக்சர் திர்மானம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றுள் 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தரம் கொண்ட வன்பொருள் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது

மேலும் வீடியோ, கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக அருமையாக இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்

புதிய தொழில்நுட்பம்:

புதிய தொழில்நுட்பம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 'Chip-on-film' (COF) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தொழில்நுட்பம் என்னவென்றால ஸ்மார்ட்போனில் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பில் பாணியில் வீடியோக்களை மற்றும் அனுபவத்தை விளையாட்டு ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயனர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.


ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே ஆப் மற்றும் பல்வேறு கேமிங் செயல்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜிபியு டர்போ டெக்னாலஜி.!

ஜிபியு டர்போ டெக்னாலஜி.!

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜிபியு டர்போ டெக்னாலஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி கேமிங் செயல்திறன் பொறுத்தவரை திரையை சார்ந்து இருக்கும், அதன்படி மென்மையான மற்றும் அதிவேக விளையாட்டுக்களை வழங்குவதற்கு ஜிபியு என்ற அம்சத்தை சார்ந்து தான் இருக்கும். அதன்படி கிளாஸ் கேமிங் அனுபவத்தை கொண்டுக்கும் வண்ணம் இந்த புதிய தொழிலநுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கிரிண் 710சிப்செட் மற்றும் ஜிபியு டர்போ இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மொபைல் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கிராபிக்ஸ் செயலாக்க தொழில்நுட்பத்துடன் இணைந்து, ஒட்டுமொத்த ஜி.பீ.யூ செயல்திறனில் 130% அதிகரிக்கும். அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு கேமிங் ஆப் பயன்பாடுகளை பயன்படுத்த முடியும்

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், அதன்படி 20எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெளிசத்தில் கூட மிக அருமையாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதில் இடம்பெற்றுள்ள 2எம்பி செகன்டரி கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்க பயன்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 85% பரந்த வண்ண வரம்பு கொண்டிருக்கிறது. பின்பு எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை ஆதரிப்பதால் வீடியோ மற்றும் கேமிங் போன்ற அனுபவங்களுக்கு மிக அருமையாக இருக்கும். அதன்படி முதன்மை முதன்மை மல்டிமீடியா சாதனமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்டி வீடியோக்களை பார்ப்பதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி கொண்ட அசத்தலான செல்பீ கேமரா பொறுத்தப்பட்டள்ளது. பின்பு உங்கள் விருப்பப்படி திரை தோற்றத்தை தனிப்பயனாக்க குறிப்பிட்ட விருப்பத்தை வழங்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்படி இதில் உள்ள செட்டிங்ஸ்>டிஸ்பிளே> நாட்ச். என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் விரும்பும் அமைப்பை இதில் கொண்டுவரமுடியும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கார்டெக்ஸ்-ஏ73 தலைமுறை சிப்செட் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, மேலும் மாலி ஜி51 கிராப்பிக்ஸ் ஆதரவு மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி, பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த
ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே இன்டர்நெட் மற்றும் வீடியோக்களை அதிக நேரம்
பார்க்க முடியும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 8எக்ஸ் விலை ரூ.14,999
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 8எக்ஸ் விலை ரூ.16,999
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 8எக்ஸ் விலை ரூ.18,999

Best Mobiles in India

English summary
8 features that make Honor 8X the best budget smartphone in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X