புதிய ஐபோன்களில் இந்த ஆப்ஷன்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும்

By Meganathan
|

ஐபோன் 6 வெளியாகிவிட்டது இன்னும் அதன் எதிர்பார்ப்பு குறைந்த பாடில்லை, ஆமாங்க புதிய ஐபோன் வெளியாகும் முன் அதுல இது இருக்கு அது இருக்கு என பல வதந்திகள் வெளியாகிட்டு இருந்தது. இப்ப அந்த போன் வெளியான பின்பு அதுல இது இருக்கலாம் அது இருக்கலாம் என்று சில செய்திகள் உளவிட்டு இருக்கின்றது.

#1

#1

பிரபலமானவர்களின் அந்த மாதிரியான படங்கள் வெளியான பின் மக்கள் தங்கள் சொந்த விஷயங்கள் மற்றும் படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். புதிய ஐபோன் 6 மாடல் அந்த மாதிரியான படங்களை தானாக அழிக்கும் வசதி இருந்திருக்கலாம்.

#2

#2

உண்ம்மையாகவே சரியாக வேலை செய்யும் ஆட்டோகரெக்ட் ஆப்ஷன் இருக்க வேண்டும்

#3

#3

லேண்ட்லைன் போன்கள் மறைந்து விட்டதும் எண்ணற்ற மெசேஜிங் ஆப்ஷன்களின் வரவும் மக்களை 5 நிமிடம் கூட போனில் பேச அனுமதிப்பதில்லை, அதனால் பலரும் வாய்ஸ் கால் ஆப்ஷன்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்

#4

#4

மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட நேரமில்லாததால் மற்றவர்கள் நமக்கு கால் செய்து பேசும் போது நமது போனிலும் சார்ஜ் ஆக மேண்டும், இது சற்று வேடிக்கையாக இருந்தாலும் உண்மையில் நல்ல ஆப்ஷன் தான்

#5

#5

ஐபோன் 6 ட்ரண்க் மோட் ஆப்ஷன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

#6

#6

உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து அடிக்கடி மெசேஜ் வருகிறதா, அந்த சமயத்தில் இந்த ஆப்ஷன் அபாரமாக வேலை செய்யும்

#7

#7

இப்ப இருக்கும் ஐபோன்களில் இந்த ஆபஷன் இருக்கு ஆனால் நமக்கு சம்மந்தம் இல்லாத சாட்டில் இருந்து வெளிவரும் ஆப்ஷன் இருந்தால் இன்னும் அபாரமாக இருக்கும்

#8

#8

இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாப்ட்வேர் அப்டேட் செய்யக்கூடிய வசதி மேம்படுத்தப்பட வேண்டும்

ஐபோன் 6 மாடலில் இந்த 8 ஆப்ஷன்கள் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும், அப்படி என்ன அந்த ஆப்ஷன்கள் என்று கேட்கின்றீர்களா. அப்ப அந்த ஆப்ஷன்களை ஸ்லைடர்களில் பாருங்க

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X