8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிரட்டலான விலைக்குறைப்பு.!

சமீபத்திய விலைகுறைப்பு.!

By Prakash
|

அனைத்து நாட்டு மக்களும் அதிகமாக உபயோகப்படுத்தக்கூடியவை ஆண்ட்ராய்டு மொபைல் போன். இவை தரம் மற்றும் எளிமையான முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பல்வேறு தொழில் செய்வதற்க்கும் மற்றும் தகவல் தொடர்புக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்படுவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். பல்வேறு மென்பொருள் கட்டமைப்புக்குள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யப்படுகிறது.

8ஆண்ட்ராய்டு போன்விலைக்குறைப்பு:

8ஆண்ட்ராய்டு போன்விலைக்குறைப்பு:

தற்போது அனைத்து மொபைல் முன்னனி நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இதுமக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உறுவாக்கி உள்ளது. மேலும் மொபைல் சந்தையில் மிகப்பெரிய மற்றத்தை கொண்டு வந்துள்ளது இந்த 8ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.

எச்டிசி யு அல்ட்ரா மொபைல் போன்:

எச்டிசி யு அல்ட்ரா மொபைல் போன்:

அதிகமக்கள் விரும்புவது எச்டிசி மொபைல் போன்.எச்டிசி ஒன்எக்ஸ்10 ஒரு 5.7 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது. இதன் மாடல் லெனோவாஏ7000 மொபைல்; பின்னர் வந்த மாடல் ஆகும்.இதன் விலை மதிப்பு 59,990 ருபாய் ஆனால் விலை குறைக்கப்பட்டு 52,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி4:

மோட்டோ ஜி4:

அண்ட்ராய்டு 7.0ஜிஇசெட்எச் கொண்டு இயங்குகிறது வைஃபை802.11என்ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்யு,எஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். 3ஜி மற்றும் 4ஜி சிம் இதனுள் இடம்பெரும். மோட்டோ சி மற்றும் மோட்டோ சிப்ளஸ் கருப்பு,வெள்ளை,சிவப்பு, தங்கநிறங்களால் வெளிவருகிறதாம்.16 ஜிபி மெமரி,32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு.இதன் விலை மதிப்பு 12,440 ருபாய் ஆனால் விலை குறைக்கப்பட்டு 10,440 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் எ9 ப்ரோ:

சாம்சங் எ9 ப்ரோ:

சாம்சாங் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழு கொண்டு சாப்ட்வேர் அமைக்கின்றனர். குவால்காம் ஸ்னாப்ட்ராகன்(எம்எஸ்எம்8976எஸ்ஜி) 653அக்டோகோர் மற்றும் கோர்டெக்ஸ்எ72 எக்ஸ்4-1.4 ஜிஎச்இசெட் போன்றவற்றில் சாம்சாங் சி9 ப்ரோ இயங்குகிறது. 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இதன் விலை மதிப்பு 32,490 ருபாய் ஆனால் தற்ப்போது விலை குறைக்கப்பட்டு 29,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்டுகிறது.

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ் எக்ஸ்இசெட் பொருத்தமாட்டில் 5.2 இன்ச் அளவில் டிஸ்பிளே உள்ளது அதுமட்டுமின்றி ஒரு 64பிட் மீடியா டெக் எஸ்20 ஆக்டோகோர்இ 2.3ஜிஎச்இசெட்குவாட்கோர் எஸ்ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது. இந்த போன் (720 -1280) வீடியோ பிக்சலுடன் செயல்படுகிறது.மேலும் இதன் விலை மதிப்பு 51,990 ருபாய் ஆனால் தற்ப்போது விலை குறைக்கப்பட்டு 41,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்டுகிறது.

லெனோவா இசெட்2:

லெனோவா இசெட்2:

லெனோவா இசெட்2 பொருத்தமாட்டில் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது.மற்றும் 32 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல்இ இதன் 2300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் மற்றும் 4ஜி வோல்ட்டில் யுஎஸ்பி வகை சிபோர்ட்இ ப்ளுடூத் 4.2இ மற்றும் என்எப்சி இதனுள் அடங்கும்.இந்த ஸ்மார்ட்போன் 143 கிராம் எடையளவு கொண்டது. இதன் விலை மதிப்பு 14,990 ருபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது

மோட்டோ ஜி4 ப்ளஸ்:

மோட்டோ ஜி4 ப்ளஸ்:

மோட்டோ ஜி4 ப்ளஸ் பொருத்தவரை 6 ஜிபி மெமரி,32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு.இதன் விலை மதிப்பு 13,999 ருபாய் ஆனால் விலை குறைக்கப்பட்டு 11,999 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எச்டிசி 10 மொபைல்போன்:

எச்டிசி 10 மொபைல்போன்:

எச்டிசி பொருத்தமாட்டில் அதிக செயல் திறனை உள்ளடக்கிய மொபைல் போன். மேலும் எச்டிசி 10 தான் அதிமாக விலை குறைக்கப்பட்டுள்து. தற்போது இதன் விலை மதிப்பு 42,990 ருபாய் ஆக உள்ளது.

விவோ 51வ்வைஎல் 4ஜி:

விவோ 51வ்வைஎல் 4ஜி:

இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் ஒரு 64 மீடியாடெக் எப்20 அக்டோ கோர்இ2.3ஜிஎச்இசெட் குவாட்கோர்-1.6ஜிஎச்இசெட் எஸ்ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 64ஜிபி வரை நீட்ப்பு ஆதரவை கொண்டுள்ளது. இதன் விலை மதிப்பு 11,980 ருபாய் ஆனால் தற்ப்போது விலை குறைக்கப்பட்டு 8,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்டுகிறது.

மேலும்படிக்க:சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி

மேலும்படிக்க:சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி

சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி

Best Mobiles in India

English summary
8 Android smartphones that got price cuts recently; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X