Home
Mobile

ரவுண்டு கட்டி அடிக்கும் Amazon Freedom Sale.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. இந்த 7 Realme போன்களும் ஆர்டர் அள்ளுது!

2024 ஆம் ஆண்டு சுந்தந்திர தினத்தை (Independence day 2024) முன்னிட்டு, அமேசான் வலைத்தளமானது அதன் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) விற்பனையை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்த விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். தற்போது அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

1. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Freedom Sale: இந்த 7 Realme போன்களும் ஆர்டர் அள்ளுது!

3. ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.

5. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,499 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல 6 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதும் கூட பிரத்யேகமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது

5. ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. ஒன்பிளஸ் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனா ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கிறது

அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனைக்கு போட்டியாக பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது . சுவாரசியமாக இது இந்திய சுதந்திர தினமான ஆக.15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அதாவது அமேசானின் சிறப்பு விற்பனை முடிந்தும், அடுத்த 4 நாட்களுக்கு நடக்கவுள்ளது .

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை போலவே பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ்ஆப்பிள், கூகுள், சாம்சங், நத்திங், மோட்டோரோலா மற்றும் பல பிராண்டுகளின் "பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்" தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது என்கிற கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Realme Smartphones Get Massive Discount in Amazon Great Freedom Festival Sale 2024 Till Aug 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X