Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 4D வைப்ரேஷன்.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும்படியான தள்ளுபடி சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) போனுக்கு வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 5G Specification): இந்த ஒன்பிளஸ் போனில் 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 4D வைப்ரேஷன்.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்!

அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதோடு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி (Qualcomm Snapdragon 782G) சிப்செட் வருகிறது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

பட்ஜெட்ல SONY கேமரா.. 4D வைப்ரேஷன்.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்!

அதோடு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Setup) வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் வருகிறது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் டர்போராவ் (TurboRAW) டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

அதோடு டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோர்ட் போனில் இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.2, வை-பை 6, ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேமிங் பிரியர்களுக்கான 4D வைப்ரேஷன் மற்றும் எக்ஸ் ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனில் அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் கிரே சிம்மெர் (Grey Shimmer) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த ஒன்பிளஸ் போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் குடியரசு தின விற்பனையை முன்னிட்டு ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.21,749 வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
7 Percent Discount OnePlus Nord CE 3 5G With 50MP Camera in Amazon Republic Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X