Home
Mobile

மார்கெட் காலி.. பொசுக்குனு ரூ.27499-க்கு வந்த சாம்சங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 30X ஜூமிங்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் கனவிலும் நினைக்காத டிஸ்கவுண்ட்டில் 30X ஜூமிங் கொண்ட டெலிபோட்டோ கேமரா, இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) போன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.74,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆனால், 128 ஜிபி வேரியண்ட் ரூ.27,499 பட்ஜெட்டில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S21 FE Specifications): இந்த சாம்சங் மாடலில் 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மார்கெட் காலி.. பொசுக்குனு ரூ.27499க்கு வந்த சாம்சங்.. OIS கேமரா போன்!

இதுவொரு பிரீமியம் மாடலாகும். ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஒன் யுஐ 4 (One UI 5) வருகிறது. பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 660 ஜிபியு (Adreno 660 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் (Octa Core Qualcomm Snapdragon 888 5nm) சிப்செட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது.

ஆகவே, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (Dual Pixel Autofocus) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் கொண்ட 12 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + பிடிஏஎப் (PDAF) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

மார்கெட் காலி.. பொசுக்குனு ரூ.27499க்கு வந்த சாம்சங்.. OIS கேமரா போன்!

இந்த டெலிபோட்டோ கேமராவில் 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom), 30X ஸ்பேஸ் ஜூம் (Space Zoom) சப்போர்ட் வருகிறது. நைட் மோட் (NIGHT MODE) பீச்சருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போனின் பேட்டரி சிஸ்டம் பொறுத்தவரையில், 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

மேலும், வயர்லெஸ் பவர் ஷேரிங் சப்போர்ட் உடன் 4500mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner) உள்ளது.

IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 177 கிராம் எடை மற்றும் 7.9 மிமீ தடிமன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது. ஆனால், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது, 60 சதவீத டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.27,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
60 Percent Discount on Samsung Galaxy S21 FE 5G in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X