Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் அதிரும் டிஸ்கவுண்ட்டில் பிரீமியம் டிரான்ஸ்பரன்ட் லுக்கில் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் வெளியான நத்திங் போன் 2ஏ ஸ்பெஷல் எடிஷன் (Nothing Phone 2a Special Edition) மாடலானது, விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நத்திங் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): இந்த நத்திங்கில் 6.7 இன்ச் (2412×1084 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட புல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும். மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே!

எச்டிஆர்ட்10 பிளஸ் (HDR10+), 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. ஒஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

இந்த கேமராவில், 4K வீடியோ ரெக்கார்டிங், ஆட்டோ போகஸ் (Auto focus), அல்ட்ரா எக்ஸ்டிஆர் (Ultra XDR), மோஷன் கேப்ச்சர் (Motion Capture), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு ஆப்டிமைசர் (Portrait Optimiser) மற்றும் ஆக்சன் மோட் (Action Mode) வருகிறது. இந்த நத்திங் போன் 2ஏ ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) வருகிறது. இந்த நத்திங் போன் 2ஏ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Pro 4nm) சிப்செட் மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே!

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. IP54 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

ரெட், எல்லோ, ப்ளூ மற்றும் ஒயிட் கலர்களில் பிரீமியம் டிரான்ஸ்பரன்ட் லுக் கொடுக்கிறது. இந்த நத்திங் போன் 2ஏ மாடலின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2,350 டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கும்.

ஆகவே, இந்த இந்த நத்திங் போன் 2ஏ போனை வெறும் ரூ.25,649 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் டிரான்ஸ்பரன்ட் டிசைன் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், ஆட்டோ போகஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Percent Discount Nothing Phone 2a Special Edition in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X