Home
Mobile

Best 5G Phones:ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் ரூ.20,000-க்கு கீழ் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சியோமி, சாம்சங், விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் தற்போது 4ஜி போன்களை விட 5ஜி போன்களுக்க தான் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி போன்களின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Best 5G Phones:ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 6.72-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதி,16எம்பி செல்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஜி82 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி82 5ஜி போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

விவோ டி2 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். மேலும் 64எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உள்ளிட்ட பல அசத்தலான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2 5ஜி போன்.

ஐக்யூ (iQOO) Z7 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ Z7 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 64எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா,6.38-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 920 5ஜி சிப்செட் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Best 5G Phones:ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 6.6-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ78 5ஜி: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஒப்போ போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.56-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5G phones under Rs 20,000 with great design and amazing features. Here's the list : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X