Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.29,999 போதும்.. 30X ஸ்பேஸ் ஜூம்.. AMOLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

கேமரா பிரியர்களை மிரளவிடும் விதமாக, 30X ஸ்பேஸ் ஜூமிங், 3X ஆப்டிகல் ஜூமிங் போன்ற பக்கா பிரீமியம் கேமரா அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் அதிரடியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S21 FE Specifications): இந்த சாம்சங் போனில் 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.29999 போதும்.. 30X ஸ்பேஸ் ஜூம்.. AMOLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி!

அதுமட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன் யுஐ 4 (One UI 5) சப்போர்ட் வருகிறது. அதோடு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் மொபைல் (Octa-Core Qualcomm Snapdragon 888 5nm Mobile) சிப்செட் வருகிறது.

இந்த சாம்சங் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 12 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது. இதுவொரு டூயல் பிக்சல் ஏஎப் (Dual Pixel AF) கேமராவாகும். அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom), 30X ஸ்பேஸ் ஜூம் (Space zoom) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.29999 போதும்.. 30X ஸ்பேஸ் ஜூம்.. AMOLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி!

அதோடு ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner) வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்விட்டி அம்சங்களும் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போனில் 4500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் (Wireless Power Share) சப்போர்ட் வருகிறது. ஒயிட் (White), லாவெண்டர் (Lavender), கிராஃபைட் (Graphite), ஆலிவ் (Olive) மற்றும் நேவி (Navy) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிரீமியம் கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி சிஸ்டம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போனை வெறும் ரூ.29,999 விலைக்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
54 Percent Discount on Samsung Galaxy S21 FE in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X