50 சதவீத டிஸ்கவுண்ட்.. கிடைக்காத விலையில் சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. டெலிபோட்டோ கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் கோட் விற்பனையில் (Flipkart GOAT Sale) இதுவரை கிடைக்காதபடி 50 சதவீத டிஸ்கவுண்ட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) போன் கிடைக்கிறது. ரூ.74,999 பட்ஜெட்டில் வெளியாகிய இந்த பிரீமியம் போன் இப்போது ரூ.44,999 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, டெலிபோட்டோ கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், 3900mAh பேட்டரி, 8 ஜிபி ரேம், அட்ரினோ கிராபிக்ஸ் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனின் முழு விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அம்சங்கள் (Samsung Galaxy S23 Specifications): இந்த சாம்சங் போனில் 6.1 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 2X ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கேமிங் டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் வருகிறது. 1750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த கேலக்ஸி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஒன் யுஐ 5.1 (One UI 5.1) சப்போர்ட் வருகிறது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது. 3x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது.
அதேபோல 8K மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) சப்போர்ட் கொண்ட 3900mAh பேட்டரி வருகிறது.
அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.6 மிமீ தடிமன் மற்றும் 168 கிராம் எடை கொண்டிருக்கிறது. பாண்டம் பிளாக் (Phantom Black), கிரீன் (Green), கிரீம் (Cream) மற்றும் லேவண்டர் (Lavender) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அறிமுகமானபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியின் விலை ரூ.74,999ஆக இருந்தது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.79,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ.44,999ஆக இருக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் கோட் விற்பனையை (Flipkart GOAT Sale) முன்னிட்டு கிடைக்கிறது. இந்த விலை விரைவில் அதிகமாகிவிடும். ஆகவே, விரைவில் ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








