ஸ்டார் வார்ஸ் பிரியர்களுக்கான 5 கேஜெட்கள் அல்லது சேகரிப்புகள்.!

By Prakash
|

புதிய அம்சங்களை கொண்டுவந்து உங்கள் கண் முன்னே நிறுத்த ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளது, அதன்படி உலகை திரும்பி பார்க்க வைக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ்லி மிடெட் பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். சந்தேகத்திற்கு இடமில்லாமல் புதிய கேமிங் அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்டார் வார்ஸ் எடிஷன்.

ஸ்டார் வார்ஸ் பிரியர்களுக்கான 5 கேஜெட்கள் அல்லது சேகரிப்புகள்.!

கடந்த டிசம்பர் 02-ம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி - திரைப்படமானது வருகிற டிசம்பர் 15-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பை வெளியிட்டது அந்நிறுவனம்.

இந்தியாவில் ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் இதன் பயன்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது, இந்தியாவில் உள்ள அனைத்துப்ப பகுதிகளிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் நாட்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஸ்டார் வார்ஸ் கேஜெட்கள் மற்றும் அனைத்து சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 5டி லிமிடெட் ஸ்டார் வார்ஸ் எடிஷன்:

ஒன்பிளஸ் 5டி லிமிடெட் ஸ்டார் வார்ஸ் எடிஷன்:

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் இருந்து அதிகபப்டியான மேம்படுத்துதலுக்கு உள்ளாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது அதன் அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தினை ஸ்டார் வார்ஸ் பதிப்பிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கைபேசியின் இடது விளிம்பில் காட்சிப்படும் இதன் அலெர்ட் ஸ்லைடர் அம்சமாநாட்டு சந்தையில் கிடைக்கக்கூடிய மற்ற சாதனங்களிலிருந்து வெளியே நிற்கும் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

ஒன்பிளஸ் 5டி காமிக் கான் பெங்களூரில் நிகழ்த்திய நிகழ்வில் ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பு வெளியீடு உறுதிப்படுத்த ஒரு டீஸர் வீடியோவை வெளியிட்டது. அதன்பின்பு டிசம்பர் 15 அன்று அமேசான்-இல் இந்த ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பை ரசிகர்கள் வாங்குவதைத் தவறவிடாதீர்கள்.

 மும்பை;

மும்பை;

இந்த ஒன்பிளஸ் ஸ்டார் வார்ஸ் பதிப்பு மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது, ரசிகர்கள் மும்பையில் நடநத் அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரூ.999-என்ற கட்டணத்தை பேடிஎம் வழியே செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10-வரை
நடைபெற்றது.

அட்டகாசமான ஸ்டார் வார்ஸ் வடிவமைப்பு:

அட்டகாசமான ஸ்டார் வார்ஸ் வடிவமைப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் புதிய ஸ்டார் வார்ஸ் திரைப்படம் 'தீம் ஒத்திசைந்து செல்கிறது. சிவப்பு நிறத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் வார்ஸ் பதிபின் தோற்றம் மற்றும் கருப்பொருளானது சுவாரஸ்யமான கேமிங் அனுபவத்தை வழங்குவது தான்
என்பதால் இந்த டிஎன்டி பயன்முறையானது, பயனர்களுக்கு ஒரு சரியான மற்றும் தடையற்ற கேமிங் அனுபவத்தை அனுபவிக்க உதவும்.

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி
இவற்றுள் அடக்கம்.

ஸ்டார் வார்ஸ் பிளாக் சீரியஸ் டார்த் வேடர் 6:

ஸ்டார் வார்ஸ் பிளாக் சீரியஸ் டார்த் வேடர் 6:

இந்த ஹாஸ்ப்ரோவின் முதல் 6 அங்குல ஸ்டார் வார்ஸ், அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது, சிறந்த செயல் உருவம் கொண்டவையாக
உள்ளது இந்த பிளாக் டார்த் வேடர். ஒன்பிளஸ் ரசிகர்கள் கண்டிப்பாக இதை விரும்புவார்கள்.

பிபி-8 ஸ்பெரோ & ஃபோர்ஸ் பிராண்ட்:

பிபி-8 ஸ்பெரோ & ஃபோர்ஸ் பிராண்ட்:

இந்த சாதனம் உங்கள் கைகளில் கட்டுப்படுத்த முடியும், மேலும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரசிகர்கள் விரும்பும் வகையில் இதன் செயல்பாடுகள் உள்ளது. இவை Thingeek.com என்ற வலைதளத்தில் கிடைக்கிறது.

ஸ்டார் வார்ஸ் ஆர்2-டி2 யுஎஸ்பி கார் சார்ஜர்:

ஸ்டார் வார்ஸ் ஆர்2-டி2 யுஎஸ்பி கார் சார்ஜர்:

உங்கள் மின்னணு சாதனங்களுக்கு இந்த கார் சார்ஜர் மிக அருமையாக பயன்படும், இரண்டு யுஎஸ்பி போர்ட்களை இந்த கார் சார்ஜரில்
பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப ரீதியாக மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்டார் வார்ஸ் ஆர்2-டி2 யுஎஸ்பி கார் சார்ஜர். இந்த
சார்ஜர் Thingeek.comமூலம் வாங்க முடியும்.

ஸ்டார் வார்ஸ் மில்லினியம் ஃபால்கோன் புக் லைட்:

ஸ்டார் வார்ஸ் மில்லினியம் ஃபால்கோன் புக் லைட்:

இந்த ஸ்டார் வார்ஸ் மில்லினியம் ஃபால்கோன் புக் லைட் சாதனம் Thingeek.com-இல் கிடைக்கும். ஸ்டார் வார்ஸின் புத்தக எழுத்தாளர்களுக்கு இவை கண்டிப்பாக பயன்படும். மேலும் இவற்றை பயன்படுத்த அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
5 Star Wars gadgets or collectibles you must own as a fan ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X