லாவா வி5 : ஏன் வாங்க வேண்டும்..? 5 காரணங்கள்..!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா, சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மாடல் தான் - லாவா வி5. தரமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது மட்டுமின்றி நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பயனாளிகள் சிறப்பான அனுபவத்தை பெறும் வகையிலான மென்பொருள்களையும் உடன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.11,499/-க்கு அறிமுகம் செய்யப்பட்ட லாவா வி5 தற்போது ரூ.11,299/- என்று விலையில் கிடைக்கப்பெறுகின்றது. இந்த லாவா வி5 ஸ்மார்ட்போனை ஏன் வாங்க வேண்டும் என்ற 5 காரணங்களைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. கேமிரா :

01. கேமிரா :

0.18 நொடிக்குள் ஆட்டோ ஃபோகஸ் செய்யும் திறன் கொண்ட 13 எம்பி பின்பக்க கேமிரா, எல்இடி ப்ளாஷ் மற்றும் 84 டிகிரி பரந்த கோணத்தில் புகைப்படம் எடுக்க வசதியான 8 எம்பி செல்பீ கேமிரா.

02. டிஸ்ப்ளே :

02. டிஸ்ப்ளே :

உடைந்து போதல், ஸ்க்ராட்ச் ஏற்படுதல் போன்றவைகளை தவிர்க்கும் கோர்னீங் கொரில்லா கிளாஸ் கொண்ட 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே.

03. சக்திவாய்ந்த வன்பொருள் :

03. சக்திவாய்ந்த வன்பொருள் :

க்வாட்கோர் ப்ராஸஸ் கொண்ட 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் மீடியாடெக் 6753 சிப்செட், 3 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற மிகவும் சக்திவாய்ந்த வன்பொருள் வசதிகள்.

04. மென்பொருள் :

04. மென்பொருள் :

ஆண்ராய்டு லாலிபாப் 5.0 வெர்ஷன் கொண்ட லாவா வி5 ஆனது மார்ஸ்மெல்லோ அப்கிரேட் வசதியும் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

05. விலை மற்றும் எளிதில் கிடைக்ககூடிய தன்மை :

05. விலை மற்றும் எளிதில் கிடைக்ககூடிய தன்மை :

தற்போது ரூ.11,299/- என்ற விலைக்கு விற்கப்படும் லாவா வி5 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டுமின்றி மற்றும் கடைகளில் கிடைக்கும் படியான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
5 Reasons why Lava V5 has got an edge over its competitors. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot