பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!

யல் ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

|

இந்திய மொபைல் சந்தையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு புதிய மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சில நாட்களுக்க முன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்லவேண்டும், அதற்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த ஹானர் 9என் ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.11,999 ஆக உள்ளது, மேலும் குறைந்த விலையில் ; பேஸ்அன்லாக், டூயல் கேம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் ரியர் கேமரா அமைப்பு:
ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2எம்பி சென்சார் அமைப்புடைய கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் பின்புறம் கேமராவில் f/2.2 aperture மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோக்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் டூயல் கேமராவில் Snap First, Focus Later' போன்ற விருப்பங்களும் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!

டிஸ்பிளே வேறலெவல்:
ஹானர் 9என் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதவாது ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள நாட்ச் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் வீடியோக்களை பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும் ஹானர் 9என். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல். பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் திரையை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் :
மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களின் வரிசையில் கூடுதலாக, தன்னியக்க கேமரா கூட ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் வசதி மிகுந்த திறமையுடன் செயல்படுகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் போட்டோ, வீடியோ மற்றும அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!

இணைப்பு ஆதரவுகள்:
டூயல் ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஹானர் ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் சிறப்பான மேல் புகைப்பட அனுபவத்தை அதிகரிக்க்கும் நோக்கத்தில் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. கேமராவில் ரெசல்யூஷன், ஜிபிஎஸ், டைமர், டச் டூ கேப்சர் மற்றும் பல கேமரா அமைப்புகளையும் அணுக வெறுமனே வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும். அங்கு நீங்கள் கைப்பற்ற விரும்பும் படங்களுக்கான புதிய முறைமைகளை தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
5 reasons why Honor 9N is the most stylish phone in budget segment: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X