Home
Mobile

செல்பி பிரியர்களுக்கா அசத்த வரும் மொபி ஸ்டார் எக்ஸ்-1 டுயல்: இது பட்ஜெட் போன் கண்ணா.!

இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் வரிசை கட்டிக்கொண்டு இந்தியாவில் போன்களை அறிமுகப்படுத்தயி வண்ணம் உள்ளன. இந்த வகையில் மொபிஸ்டார் நிறுவனம் எக்ஸ்-1 என்ற செல்பி ஸ்பெஷல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

By Rajivganth Gurusamy

இந்தியாவில் செல்பி பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். மொபிஸ்டார் மொபைல் நிறுவனம் செல்பி பிரியர்களை வசீகரிக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்போனை களமிறங்கியுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக ஏறு முகத்தில் இந்நிறுவனம் இருக்கின்றது.

செல்பி பிரியர்களுக்கா அசத்த வரும் மொபி ஸ்டார் எக்ஸ்-1 டுயல்:

இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் வரிசை கட்டிக்கொண்டு இந்தியாவில் போன்களை அறிமுகப்படுத்தயி வண்ணம் உள்ளன. இந்த வகையில் மொபிஸ்டார் நிறுவனம் எக்ஸ்-1 என்ற செல்பி ஸ்பெஷல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபி ஸ்டார் எக்ஸ்-1 டூயல்:

மொபி ஸ்டார் எக்ஸ்-1 டூயல்:

எக்ஸ் 1 டுயல் போனின் சிறப்பம்சமாக கருத்தப்படுவது அதனுடைய முன் பக்கத்தில் இருக்கும் இரண்டு கேமராக்கள்தான். இவை 13 மற்றும் 8 மெகா பிக்ஸல் கொண்டவை. மேலும், இதில் முன் பக்க கேதரா பிளாஷ் வசதியும் இருக்கின்றது.
120 டிகிரி வைடு ஆங்கில் கேரா பேக்ரவுண்டை முழுமையாக கவர் செய்யும் வசதியும் உள்ளது. படங்களின் அழகை மேலும் மெருகூட்ட இதில் உள்ள 7 பியூட்டி மோட்டகள், இதன் இன்னொரு சிறப்பம்சம்.

பேஸ் அன்லாக்:

பேஸ் அன்லாக்:

இவ்வளவு கம்மியான விலையில் உள்ள போனில் பேஸ்லாக் வசதி இருப்பது ஆச்சரியமே. போனை அனலாக் செய்வதற்கு முகத்துக்கு முன் போனை எடுத்து அன்லாக் பட்டண அழுத்தினால்போதும். இது போனை அன்லாக் செய்வதற்கான நேரத்தை குறைக்கிறது.

18:9 டிஸ்பிளே:

18:9 டிஸ்பிளே:

இப்போது முக்கால்வாசி மீடியா பைல்கள் 18:9 என்ற ஆஸ்பெக்ட் ரேஷியோவில் தான் உருவாக்கவும்படுகின்றது. இத்துடன் 5.7 இன்ச் ஹெச்டி டிஎஸ்பிளே 2.5 கிளாஸ் இந்த போனுக்கு ஒரு பிரீமியமும் தரத்தை கொடுக்கிறது.

கேமரா கண்ட்ரோலர்:

கேமரா கண்ட்ரோலர்:

மொபிஸ்டார் எக்ஸ் 1 டூயல் போனில் மேகராவை கையாளத் தெரியாத யார் வேண்டுமானலும் நல்ல போட்டகளை எடுக்க முடியும். இதிலிருந்து பிடிபஏஎப் வசதி மேகாரவின் போலக்கஸ் ஸ்பீடை அதிகப்படுத்துகிறது. மேலும் பின் பக்ககேமராவிலும் பியூட்டி மோட் உள்ளது என்பது எக்ஸ்-1 டூயலுக்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட்.

அழகான டிசைன்:

அழகான டிசைன்:

எக்ஸ்-1 டூயலில் இருகு:கும் யுனிபாடி கட்டமைப்பு அதனுடைய அழககை மேலும் கூட்டுகின்றது. இந்த போன் பார்ப்பதற்கு மட்டும்மல்லாமல் தொடுவதற்கும் மிருந்துவாக, அதனுடைய பிரிமியம் தரத்தை கையில் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மிரர் பினிஷ் போனை பளபளக்கும் ஒரு ஹாண்டி டிவைஸாக மாற்றுகின்றது. இது ஒரு விலையுயரந்த போனுக்காக லுக்கை கொடுத்தாலும் இதுஒரு பேலா பட்ஜெட் போன்.

Best Mobiles in India

English summary
5 Reasons Selfie Lovers Should Check Out The Newly Launched Mobiistar X1 Dual : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X