கீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா

By Meganathan
|

கணினி மற்றும் லேப்டாப்களுக்கு கீ போர்டு இருப்பது நல்லது. கீ போர்டுளில் எல்லா பட்டன்களும் இருக்கின்றது. போன்களிலும் கீ பேடு தேவை தானா, சிலருக்கு கீ பேடு வசதியாக இருக்கும் சிலருக்கு தொடுதிரை வசதியாக இருக்கும். தொடுதிரையை விட கீ பேடு வைத்த போன்களே சிறந்தது என்பதை விளக்கும் சில காரணங்களை இங்கு பார்ப்போம்

#1

#1

கீ பேடில் இருக்கும் பட்டன்களை உபயோகிப்பது குழப்பங்களை தவிர்க்கும்

#2

#2

டச் ஸ்கிரீன் போன்களை பாக்கெட்டில் வைத்து மெசேஜ் அனுப்ப முடியாது

#3

#3

தொடர்ந்து டச் ஸ்கிரீன் போன்களை உபயோகப்படுத்தினால் எப்போதும் திரையை தொட வேண்டும் என்ற உணர்ச்சியை தூண்டும்

#4

#4

பெரிய விரல்களை கொண்டவர்கள் தொடுதிரையில் வேகமாக இயங்க முடியாது

#5

#5

உங்கள் போனை அனைத்து விட்டு இதை முயற்சி செய்யலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
5 Reasons Why keyboards are better than touch screens in mobile phones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X