வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வரும் ஆப்டிமஸ் யூ-1 மொபைல்

அந்த பட்டியலில் எல்ஜி மொபைலும் தனது புதிய படைப்பை சேர்க்க உள்ளது. ஆப்டிமஸ் யூ-1 என்ற ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
இந்த ஓஎஸ் மூலம் வாடிக்கையாளர்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தினை உறுதியாக பெற முடியும். ஆப்டிமஸ் யூ-1 மொபைல் 4.5 இஞ்ச் திரை கொண்டது.
பல மொபைல்களைக் கொடுத்து வெற்றி கண்ட எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் யூ-1 மொபைலில் சிறந்த கேமராவையும், பிராசஸரையும் பொருத்தி இருக்கிறது.
இதில் உள்ள ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் நிறைய அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய முடியும். அதோடு இந்த மொபைல் பற்றிய முக்கிய தகவல்கள் என்னவென்றால், ஆப்டிமஸ் யூ-1 மொபைல் முதலில் கொரியா நாட்டில் வெளியாக உள்ளது.
இந்த ஸ்மார்ட் மொபைல் வருகின்ற ஆண்டில் இந்திய சந்தையில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் உள்ள ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சேன்ட்விச் தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் நிறைய வசதியினைப் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications