பிரம்மாண்ட திரையுடன் வியூபோன் 5-இ ஸ்மார்ட்போன்!

இரண்டு சிம் கார்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி4.0 ஆப்பிரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் உள்ள தொடுதிரை எல்சிடி தொழில் நுட்பத்தினையும் வழங்கும். 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனின் திரையில் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும்.
இதில் உள்ள கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெறலாம். இதில் எட்ஜ் மற்றும் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் உள்ளதால் சிறப்பான முறையில் பிரவுசிங் வசதியை பயன்படுத்தலாம். இந்த வியூபோன் 5-இ அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால் இதன் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications