5 இன்சில் வெளியாகிவுள்ள மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்...!

Written By:

இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனி மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

பல புதிய ஆப்ஷன்களுடன் பல மொபைல்களை குறைந்த விலைக்கு வெளியிட்டு வருகின்றது மைக்ரோமேக்ஸ்.

அந்த வகையில் தற்போது நாம் பார்க்க மைக்ரோமேக்ஸ் மொபைகளில் 5 இன்ச் கொண்ட மொபைல்களின் பட்டியலை இதோ....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ஸ் கேன்வால் A121

#1

8MP கேமராவுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.9,360 ஆகும்

கேன்வால் 2

#2

8MP கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.9,400

மைக்ரோமேக்ஸ் கேன்வால் A177 ஜூஸ்

#3

இந்த மொபைலின் விலை ரூ.7,580

மைக்ரோமேக்ஸ் டூடல் 3

#4

5MP கேமரா 6 இன்ச் நீளத்துடன் வெளிவரும் இந்த மொபைலின் விலை ரூ.8,699

கேன்வால் நைட் A350

#5

16MP கேமரா மற்றும் 32GB இன்பில்ட் மெமரியும் கொண்ட இந்த மொபைல் இதன் விலை ரூ.23,590

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்